அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

வெப் லைட் மூலம் மொபைல் பக்கங்களை வேகமாக ஏற்றுதல்

மொபைலில் தேடல் முடிவுகளில் உள்ள ஒரு பக்கத்திற்குச் செல்லும்போது தொடர்புடைய உள்ளடக்கம் தொடர்ந்து இருக்கும் வகையிலும் மொபைல் டேட்டா குறைந்த அளவு பயன்படுத்தப்படும் வகையிலும் வெப் லைட் அந்தப் பக்கத்தின் வடிவமைப்பை மாற்றி, அதை மேம்படுத்தலாம்.

வெப் லைட் மூலம், நீங்கள்:

  • இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருந்தாலும் பக்கங்களை விரைவாக ஏற்றலாம்.
  • ஒரு பக்கத்தின் எளிய பதிப்பைப் பார்க்கலாம் அல்லது அசல் உள்ளடக்கத்தை ஏற்றுவதற்குத் தேர்வுசெய்யலாம்.
  • Googleளில் தேடும்போது மொபைல் டேட்டாவைக் குறைந்தளவு பயன்படுத்தலாம்.

வெப் லைட் கிடைக்கும் நிலை

  • இந்த அம்சம் Android ஃபோன்களில் உள்ள Google ஆப்ஸ்  , Google Go ஆப்ஸ் Google Go ஆகியவற்றில் கிடைக்கிறது.
  • இந்த அம்சம் KaiOS ஃபோன்களில் கிடைக்கிறது.
  • சில நாடுகளில் மட்டுமே வெப் லைட் கிடைக்கும்.

வெப் லைட் மூலம் எப்போது பக்கங்களை ஏற்றுவது எனத் தேர்வுசெய்தல்

Google ஆப்ஸில் தேடும்போது ஒரு பக்கத்தின் வெப் லைட் பதிப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை எப்போது ஏற்றுவது என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை திறக்கவும்.
  2. google.com/preferences இணையப் பக்கத்திற்குச் செல்லவும்.
  3. “விரைவாக ஏற்றப்படும் வகையில் பக்கங்களை மேம்படுத்துதல்” என்பதன் கீழ் வெப் லைட் மூலம் எப்போது பக்கங்களை ஏற்றுவது எனத் தேர்வுசெய்யவும்.
  4. ஸ்க்ரோல் செய்து சேமி என்பதைத் தட்டவும்.

வெப் லைட்டை முடக்குதல்

Google ஆப்ஸில்

உதவிக்குறிப்பு: வெப் லைட் பதிப்பிலிருந்து அசல் பக்கத்திற்குச் செல்ல, மேலே உள்ள அசலைக் காட்டு என்பதைத் தட்டவும்.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை திறக்கவும்.
  2. google.com/preferences இணையப் பக்கத்திற்குச் செல்லவும்.
  3. “விரைவாக ஏற்றப்படும் வகையில் பக்கங்களை மேம்படுத்துதல்” என்பதன் கீழ் எப்போதும் வேண்டாம் என்பதைத் தட்டவும்.
  4. ஸ்க்ரோல் செய்து சேமி என்பதைத் தட்டவும்.
Google Go ஆப்ஸில்
உதவிக்குறிப்பு: அசல் பக்கத்திற்குச் செல்ல, LITE என்பதற்கு அருகிலுள்ள அகற்று Remove என்பதைத் தட்டவும்.
  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Go ஆப்ஸை Google Go திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில், அமைப்புகள் Settings என்பதைத் தட்டவும்.
  3. "டேட்டா" என்பதன் கீழ் லைட் பயன்முறையைப் பயன்படுத்து என்பதை முடக்கவும்.
KaiOS ஃபோன்களில்
  1. google.com/preferences இணையப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. “விரைவாக ஏற்றப்படும் வகையில் பக்கங்களை மேம்படுத்துதல்” என்பதன் கீழ் எப்போதும் வேண்டாம் என்பதைத் தட்டவும்.
  3. ஸ்க்ரோல் செய்து சேமி என்பதைத் தட்டவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10613490610997847267
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false