அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Searchசில் 3D & ஆக்மென்ட்டட் ரியாலிட்டியை அனுபவித்தல்

Googleளில் தேடும்போது, சில முடிவுகளை 3D & ஆக்மென்ட்டட் ரியாலிட்டியில் (AR) காணலாம்.

உங்களுக்குத் தேவையானவை

3D முடிவுகளைக் கண்டறிதல் & பயன்படுத்துதல்

  1. Android மொபைலில் google.com தளத்திற்குச் செல்லவும் அல்லது Google ஆப்ஸை Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. விலங்கு, பொருள், இடம் போன்றவற்றைத் தேடவும்.
  3. 3D முடிவு இருந்தால் 3Dயில் காட்டு 3Dயில் காட்டு என்பதைத் தட்டவும்.
  4. ARரில் 3D படங்களைப் பயன்படுத்த, ஆக்மெண்ட்டட் ரியாலிட்டியில் காட்டு என்பதைத் தட்டவும்.
  5. திரையில் தோன்றும் அறிவிப்புகளைப் பின்பற்றவும்.

ARரில் கிடைக்கக்கூடியவை

AR எஃபெக்டைப் பெற, எவற்றையெல்லாம் தேடி பார்க்கலாம் என்பதற்கான சில உதாரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

சில மொழிகளில் கிடைக்கும்

நிலத்தில் வாழும் விலங்குகள்

புலி, பெரிய பாண்டா, சிறுத்தைப்புலி, ஆடு, சிறுத்தை, மட்டக்குதிரை, பழுப்புக் கரடி, மர ஓநாய், ஷெட்லேண்ட் போனி, மலைப்பாம்பு, அரேபியக் குதிரை, ரக்கூன், ஹெட்ஜ்ஹாக் & மான்

நீர் & சதுப்புநில விலங்குகள்

மல்லார்ட் வாத்து, முதலை, பெரிய வெள்ளைச் சுறா, ஆக்டோபஸ், ஆங்லர் மீன் & கடலாமை

பறவைகள்

பஞ்சவர்ணக் கிளி, எம்பரர் பென்குயின் & கழுகு

வீட்டு விலங்குகள்

பொமரேனியன், கோல்டன் ரெட்ரீவர், லேப்ரடார், ரோட்வீலர், ஃபிரெஞ்சு புல்டாக், பக் & பூனை

கலாச்சாரப் பாரம்பரியத் தளங்கள்

சிச்சென் இட்ஸா, பிராண்டன்பர்க் கேட், தாமஸ் ஜெஃபர்சன் நினைவாலயம், இந்தியாவின் நுழைவுவாயில், ஷூவே குகை மற்றும் அஹூ நா நவ்

காலாச்சாரப் பொருட்கள்

அப்பல்லோ 11 கமாண்ட் மாடியூல் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங்

ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும் 

மனித உடலமைப்புகள்

மனிதனின் செரிமான அமைப்பு, சுவாச அமைப்பு, நாளமில்லாச் சுரப்பிகள், பெண் இனப்பெருக்க அமைப்பு, நரம்பு மண்டலம், நிணநீர் அமைப்பு, ஆண் இனப்பெருக்க அமைப்பு, புறவுறை அமைப்பு, கழிவு மண்டலம், புற நரம்பு மண்டலம், சிறுநீரக அமைப்பு, எலும்பு அமைப்பு, தசையமைப்பு, சுற்றோட்ட அமைப்பு

உயிரணுக் கட்டமைப்புகள்

மைட்ரோகாண்ட்ரியன், புரோகேரியாட், எண்டோபிளாஸ்மிக் ரெட்டிகுலம், பாக்டீரியம், யூகேரியாட், தாவர செல், கடின எண்டோபிளாஸ்மிக் ரெட்டிகுலம், நியூக்ளியோலஸ், ஃப்ளாஜெல்லம், செல் சவ்வு, விலங்கு செல், கோல்ஜி ஆப்பரேட்டஸ், ரைபோசோம்கள், மென் எண்டோபிளாஸ்மிக் ரெட்டிகுலம், குரோமட்டின், அணு சவ்வு, ஃபிம்ப்ரியா, பாக்டீரியல் காப்ஸ்யூல், பிளாஸ்மிடுகள், மைய வெற்றிடம், கிரிஸ்டே, பிளாஸ்மா சவ்வு, செல் சுவர், சிஸ்டெர்னே

வேதியியல் சொற்கள்

செயல்பாட்டுக் குழு, கரிம வேதியியல், மெத்தில் அசிட்டேட், புரோபனால், சாலிசிலிக் அமிலம், 1-புரோமோபூடேன், ஹைட்ரோகார்பன், அல்கேன், எலக்ட்ரோலைட், அயனி பிணைப்பு, சகப் பிணைப்பு, வேதியியல் பிணைப்பு, உலோகப் பிணைப்பு, வேதியியல் கலவை, எத்தீன், ஆர்பிட்டால் இனக்கலப்பாதல், குவாண்டம் மெக்கானிக்கல் மாடல்

உயிரியல் சொற்கள்

ஒருவித்திலைத் தாவரம், இருவித்திலைத் தாவரம், யூகோரியாட்டிக் குரோமோசோம் கட்டமைப்பு, இரத்தச் சிவப்பணுக்கள், ஒற்றையணு, நியூட்ரோஃபில், பாசோஃபில், ஈயோசினோஃபில்

இயற்பியல் சொற்கள்

மின்கம்பிச்சுருள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
Android iPhone & iPad
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10364810432784551931
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false