அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Google Podcastsஸில் பாட்காஸ்ட்டுகளை நிர்வகித்தல்

உதவிக்குறிப்பு: சமீபத்திய Podcasts அம்சங்களைப் பெற, Google ஆப்ஸைப் புதுப்பிக்கவும்.

Download Podcasts

எபிசோடுகளைப் பதிவிறக்குதல்
  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Podcasts ஆப்ஸை Google Podcasts திறக்கவும்.
  2. பாட்காஸ்ட் அதன் பிறகு எபிசோடு அதன் பிறகு பதிவிறக்கு பதிவிறக்கு என்பதைத் தட்டவும்.
எபிசோடுகளைத் தானாகப் பதிவிறக்குதல்
  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Podcasts ஆப்ஸை Google Podcasts திறக்கவும்.
  2. கீழே உள்ள முகப்பை முகப்பு தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படம் அல்லது முதலெழுத்து அதன் பிறகு பாட்காஸ்ட் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. “பதிவிறக்கங்கள்” என்பதற்குக் கீழ் உள்ள தானாகப் பதிவிறக்குதல் என்பதைத் தட்டவும்.
  5. புதிய எபிசோடுகளைத் தானாகப் பதிவிறக்கு என்பதை இயக்கவும்.
  6. "எனது சந்தாக்கள்" என்பதற்குக் கீழ் நீங்கள் தானாகப் பதிவிறக்க விரும்பும் பாட்காஸ்ட்டுகளை இயக்கவும்.
பதிவிறக்கங்கள் அகற்றப்படும் நேரத்தை மாற்றுதல்

இயல்பாக, பதிவிறக்கிய எபிசோடுகளை Google Podcasts பின்வரும் சூழல்களில் அகற்றும்:

  • எபிசோடுகளைக் கேட்டு முடித்து 24 மணிநேரம் ஆனதும்.
  • எபிசோடுகளைப் பதிவிறக்கி 30 நாட்கள் ஆனதும்.

இந்த அமைப்புகளை மாற்ற:

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Google Podcasts ஆப்ஸைத் Google Podcasts திறக்கவும்.
  2. கீழே உள்ள முகப்பு முகப்பு என்பதைத் தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பெயரின் முதலெழுத்து அதன் பிறகு பாட்காஸ்ட் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
    • கேட்டு முடித்த எபிசோடுகளுக்கு, கேட்டு முடித்த எபிசோடுகளை அகற்று என்பதைத் தட்டி கால அளவைத் தேர்வுசெய்யவும்.
    • கேட்டு முடிக்காத எபிசோடுகளுக்கு, கேட்டு முடிக்காத எபிசோடுகளை அகற்று என்பதைத் தட்டி கால அளவைத் தேர்வுசெய்யவும்.
பதிவிறக்கிய எபிசோடுகளை அகற்றுதல்

அகற்றுவதற்கான வழிமுறை:

  • குறிப்பிட்ட எபிசோடை அகற்ற:
    1. எபிசோடைத் தட்டவும்.
    2. பதிவிறக்கியவை பதிவிறக்கப்பட்டவை அதன் பிறகு பதிவிறக்கத்தை அகற்று என்பதைத் தட்டவும்.
  • பதிவிறக்கிய அனைத்து எபிசோடுகளையும் அகற்ற:
    1. லைப்ரரி  அதன் பிறகு பதிவிறக்கங்கள் என்பதைத் தட்டவும்.
    2. மேலும் More அதன் பிறகு அனைத்தையும் அகற்று என்பதைத் தட்டவும்.

Google Podcastsஸைப் பயன்படுத்தி பலவற்றைச் செய்தல்

பாட்காஸ்ட்டிலிருந்து குழுவிலகுதல்
  1. Android மொபைல்/டேப்லெட்டில் Google Podcasts ஆப்ஸைத் Google Podcasts திறக்கவும்.
  2. கீழே உள்ள ‘லைப்ரரி’  அதன் பிறகு சந்தாக்கள் என்பதைத் தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள 'மாற்று' மாற்று என்பதைத் தட்டவும்.
  4. குழுவிலக:
    • ஒற்றைப் பாட்காஸ்ட்: பாட்காஸ்ட்டிற்கு அடுத்துள்ள குழுவிலகு குழுவிலகு என்பதைத் தட்டவும்.
    • பல பாட்காஸ்ட்டுகள்: ஒவ்வொரு பாட்காஸ்ட்டையும் தேர்ந்தெடுத்த பிறகு 'பல பாட்காஸ்ட்டுகளில் இருந்து குழுவிலகு' பலவற்றிலிருந்து குழுவிலகு என்பதைத் தட்டவும்.
ஸ்லீப் டைமரை அமைத்தல்

எபிசோடைக் கேட்கும்போது அது எப்போது நிறுத்தப்பட வேண்டுமென்பதைக் குறிக்க, ஸ்லீப் டைமரை அமைக்கலாம்.

  1. பாட்காஸ்ட்டைக் கேட்கும்போது கீழே உள்ள எபிசோடு என்பதைத் தட்டவும்.
  2. கீழ்ப்புறத்திற்கு ஸ்க்ரோல் செய்து ஸ்லீப் ஸ்லீப் டைமர் என்பதைத் தட்டவும்.
  3. டைமரை அமைக்கவும் அல்லது எபிசோடின் முடிவு என்பதைத் தட்டவும்.
  4. தொடங்கு என்பதைத் தட்டவும்.
Podcasts வரலாற்றை நீக்குதல்

'எனது செயல்பாடு' பக்கத்திலிருந்து ஒரு Podcasts செயல்பாட்டை நீக்கினால் Google Podcasts ஆப்ஸின் ‘வரலாறு’ தாவலில் இருந்து அது அகற்றப்பட 24 மணிநேரம் வரை ஆகக்கூடும்.

  1. 'எனது செயல்பாடு' பக்கத்தில் Podcasts வரலாற்றுக்குச் செல்லவும்.
  2. நீக்க விரும்புவதைத் தேர்வுசெய்யவும்:
    • Podcastsஸில் கேட்ட அனைத்தும்: தேடல் பட்டியின் கீழ் உள்ள நீக்கு என்பதைத் தட்டவும்.
    • குறிப்பிட்ட நாள்: கேட்டவை குறித்த விவரங்களை நீக்க வேண்டிய நாளுக்கு அடுத்துள்ள ‘[நாள்]ன் அனைத்துச் செயல்பாடுகளையும் நீக்கு’ Remove என்பதைத் தட்டவும்.
    • குறிப்பிட்ட செயல்பாடு: செயல்பாட்டிற்குக் கீழே உள்ள விவரங்கள் என்பதைத் தட்டி அதன் பிறகு மேலே உள்ள ‘மேலும்’  அதன் பிறகு நீக்கு என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: பாட்காஸ்ட் செயல்பாடுகளை நீக்கினால் Google Podcasts ஆப்ஸின் வரலாறு தாவலில் இருந்து எபிசோடுகள் அகற்றப்படுவதுடன் அவை ‘பிளே செய்யப்படவில்லை’ எனவும் குறிக்கப்படும். தேடல்களை நீக்கினால் Google Podcasts ஆப்ஸிலிருந்து தேடல் வரலாறு அழிக்கப்படும்.

பாட்காஸ்ட் தளத்திற்குச் செல்லுதல்

  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Podcasts ஆப்ஸை Google Podcasts திறக்கவும்.
  2. பாட்காஸ்ட்டின் பக்கத்தைத் திறக்கவும்.
  3. இணையதளத்திற்குச் செல் Visit website என்பதைத் தட்டவும்.

பிரத்தியேகமான பரிந்துரைகளை இயக்குதல் அல்லது முடக்குதல் 

நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது பின்வருபவற்றின் அடிப்படையில் பாட்காஸ்ட்டுகளை Google பரிந்துரைக்கலாம்:

  • Google Podcastsஸில் இதுவரை நீங்கள் கேட்டவை
  • Google தயாரிப்புகள் அனைத்திலும் நீங்கள் மேற்கொண்ட செயல்பாடு (இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை இயக்கியிருந்தால்).
உங்கள் கணக்கில் செயல்பாட்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது என அறிக.

பிரத்தியேகமான பரிந்துரைகளை இயக்க அல்லது முடக்க:

  1. Android மொபைலிலோ டேப்லெட்டிலோ Google Podcasts ஆப்ஸை Google Podcasts திறக்கவும்.
  2. கீழே உள்ள முகப்பை முகப்பு தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படம் அல்லது முதலெழுத்து அதன் பிறகு பாட்காஸ்ட் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. "கண்டறிதல்" என்பதன் கீழ் உள்ள பிரத்தியேகமான பரிந்துரைகளைக் காட்டு என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
Android iPhone & iPad
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15095812686488143619
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false