அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Discoverரை முடக்குதல்

உங்கள் ஆர்வங்களுக்கான புதுப்பிப்புகளைப் பார்க்கவோ பிரத்தியேகமான கதைகளைப் பெறவோ விரும்பவில்லையெனில் நீங்கள் Discoverரை முடக்கலாம்.

Google ஆப்ஸில்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Google ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தட்டி அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு பொது என்பதைத் தட்டவும்.
  3. Discover என்பதை முடக்கவும்.

உங்கள் உலாவியில்

முக்கியம்: சில நாடுகள் அல்லது மொழிகளில் இந்த அம்சம் கிடைக்காது.

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதல் எழுத்தைத் தட்டி அதன் பிறகு கூடுதல் அமைப்புகள் அதன் பிறகு பிற அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. முகப்புப் பக்கத்தில் Discover அம்சத்தைக் காட்டு என்பதை முடக்கவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
Android iPhone & iPad
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16671086541622178137
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false