அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

தேடல் விட்ஜெட்டைச் சேர்த்தல் & பிரத்தியேகப்படுத்துதல்

உங்கள் முகப்புத் திரையில் Google ஆப்ஸ் விட்ஜெட்டைப் பயன்படுத்தி மிக விரைவாகத் தகவல்களைத் தேடலாம்.

உங்கள் Android மொபைலிலோ டேப்லெட்டிலோ காட்டப்படும் தேடல் விட்ஜெட்டின் நிறம், வடிவம், தெளிவுத்திறன் ஆகியவற்றை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

தேடல் விட்ஜெட்டைப் பிரத்தியேகப்படுத்துதல் 

  1. தேடல் விட்ஜெட்டை உங்கள் முகப்புப்பக்கத்தில் சேர்க்கவும்.
  2. Android மொபைல்/டேப்லெட்டில் Google ஆப்ஸைத் Google தேடல் திறக்கவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பயனர்பெயரின் முதலெழுத்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு தேடல் விட்ஜெட் அதன் பிறகு விட்ஜெட்டைப் பிரத்தியேகமாக்குக என்பதைத் தட்டவும்.
  4. தேடல் விட்ஜெட்டின் நிறம், வடிவம், தெளிவுத்திறன், Google லோகோ ஆகியவற்றைப் பிரத்தியேகமானதாக்க கீழே உள்ள ஐகான்களைத் தட்டவும்.
  5. முடிந்தது என்பதைத் தட்டவும்.

தேடல் பட்டி Doodlesஸை இயக்குதல்/முடக்குதல்

சிலநேரங்களில் Doodles உங்கள் முகப்புத் திரையில் உள்ள தேடல் பட்டியில் தோன்றும். அவை விடுமுறைகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்காகத் தற்காலிகமாகத் தோன்றுபவை.

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Google ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பயனர்பெயரின் முதலெழுத்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு தேடல் விட்ஜெட் என்பதைத் தட்டவும்.
  3. தேடல் விட்ஜெட்டில் Doodleகள் என்பதை இயக்கவும்/முடக்கவும்.

தேடல் விட்ஜெட் அமைப்புகளை மீட்டமைத்தல்

உங்கள் விட்ஜெட்டை இயல்புநிலைக்கு மீட்டமைக்கலாம். விட்ஜெட்டை இயல்புநிலைக்கு மீட்டமைத்தாலோ உங்கள் Google ஆப்ஸ் தரவை அழித்தாலோ உங்கள் பிரத்தியேகப்படுத்துதல் அமைப்புகள் மீட்டமைக்கப்படும்.

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Google ஆப்ஸைத் Google தேடல் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பயனர்பெயரின் முதலெழுத்து அதன் பிறகு அமைப்புகள் அதன் பிறகு தேடல் விட்ஜெட் அதன் பிறகு விட்ஜெட்டைப் பிரத்தியேகமாக்குக என்பதைத் தட்டவும்.
  3. கீழே உள்ள இயல்பு நிலைக்கு மீட்டமை அதன் பிறகு முடிந்தது என்பதைத் தட்டவும்.

தேடல் விட்ஜெட்டை அகற்றுதல்

உங்கள் மொபைலிலோ டேப்லெட்டிலோ தேடல் விட்ஜெட்டை அகற்ற முடியும். ஆப்ஸ், ஷார்ட்கட், விட்ஜெட் அல்லது குழுவை எப்படி அகற்றுவதென அறிக.

பழைய சாதனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் எனில் மொபைலிலோ டேப்லெட்டிலோ தேடல் விட்ஜெட்டை அகற்ற முடியாமல் போகலாம்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
Android iPhone & iPad
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17699526483118011186
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false