அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Google Podcasts மூலம் பாட்காஸ்ட்டுகளைக் கேளுங்கள்

Google Podcasts Google Podcasts மூலம் பாட்காஸ்ட்டுகளைக் கண்டறிந்து கேட்கலாம்.
உதவிக்குறிப்பு: நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது குறித்த விவரங்களை நீங்கள் உள்நுழைந்துள்ள சாதனங்கள் அனைத்திலும் ஒத்திசைக்க, உங்கள் Google கணக்கில் உள்நுழைந்து இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை இயக்கியிருக்க வேண்டும். தானாக நீக்கப்படும் வகையில் உங்கள் செயல்பாட்டை அமைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது குறித்த விவரங்களும் நீங்கள் அமைத்த கால அளவிற்குப் பிறகு நீக்கப்படும். 

பாட்காஸ்ட்களைக் கண்டறிந்து குழு சேர்தல்

நீங்கள் குழு சேர்ந்துள்ளவற்றை Google Podcastsஸில் மேல் வலதுபுறத்தில் பார்க்கலாம். பாட்காஸ்ட்டில் இருந்து குழுவிலக, அதைத் திறந்து குழு சேர்ந்துள்ளீர்கள் என்பதைத் தட்டவும்.

முக்கியம்: பாட்காஸ்ட்டை நீங்கள் பிளே செய்யும்போது, அதை ஹோஸ்ட் செய்யும் தளத்தில் இருந்து ஆடியோவைப் பெறக் கோரிக்கை விடுப்பதற்கு Google Podcasts உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தும். கோரிக்கையை அனுப்பும் சாதனம் குறித்த தகவல்கள் (IP முகவரி போன்றவை), நீங்கள் பாட்காஸ்ட்டைக் கேட்க விரும்பும் சாதனத்தின் வகை (எடுத்துக்காட்டாக Chrome, Safari, Android, iOS) ஆகியவை இந்தக் கோரிக்கையில் அடங்கும்.

பாட்காஸ்ட்களைக் கண்டறிந்து குழு சேர்தல்

  1. Google Podcastsஸுக்குச் செல்லவும்.
  2. மேலே, பாட்காஸ்ட்டின் பெயரைத் தேடவும்.
  3. இந்த 2 வழிகளின் மூலம் பாட்காஸ்ட்டில் குழு சேரலாம்:
    • தேடல் முடிவுகளின் மேலே பாட்காஸ்ட் காட்டப்பட்டால் குழு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • "முடிவுகளைக் காட்டு" என்பதற்குக் கீழ் உள்ள பாட்காஸ்ட்டைக் கிளிக் செய்து அதன் பிறகு குழு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: பாட்காஸ்ட்டிலிருந்து குழுவிலக, அதைத் திறந்து குழு சேர்ந்துள்ளீர்கள்  என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் சந்தாக்களைக் கண்டறிதல்

  1. Google Podcastsஸுக்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனுவை மெனு கிளிக் செய்து அதன் பிறகு சந்தாக்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: குழுவிலக, பாட்காஸ்ட்டின் மீது சுட்டியை நகர்த்தி குழுவிலகு என்பதைக் கிளிக் செய்யவும்.

புதிய பாட்காஸ்ட்களைக் கண்டறிதல் 

புதிய பாட்காஸ்ட்களைத் தேடுவதற்கும் உலாவுவதற்கும் இவற்றைச் செய்யுவும்:

  • "சிறந்த பாட்காஸ்ட்கள்", "பிரபலமடைபவை" போன்ற பிரிவுகளுக்கு செல்லவும்.
  • விளையாட்டுகள், செய்திகள் போன்ற உங்களுக்குப் பிடித்தமான தலைப்புகளைப் பற்றித் தேடவும்.

பாட்காஸ்டில் எபிசோடைக் கண்டறிதல்

  1. Google Podcastsஸுக்குச் செல்லவும்.
  2. கண்டறிவதற்கு:
    • பாட்காஸ்ட்டில் கிடைக்கக்கூடிய அனைத்து எபிசோடுகளும்: பாட்காஸ்ட்டைக் கிளிக் செய்யவும்.
    • எபிசோடு விவரங்கள்: எபிசோடின் பெயரைக் கிளிக் செய்யவும்.
உதவிக்குறிப்பு: முதன்மைப் பக்கத்திற்குச் செல்ல மேலே இடதுபுறத்தில் Google Podcasts Google Podcasts என்பதைக் கிளிக் செய்யவும்.
பாட்காஸ்ட் எபிசோடைப் பிளே செய்தல்
  1. Google Podcastsஸுக்குச் செல்லவும்.
  2. எபிசோடுக்கு அடுத்துள்ள 'பிளே செய்' Play என்பதைக் கிளிக் செய்யவும்.
    • விவரங்கள் பக்கத்தில் இருக்கிறீர்கள் எனில் எபிசோடைப் பிளே செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
Tip: Your episode will play at the bottom of your screen. You can move forward or back, pause, or change the speed.

பாட்காஸ்ட்டில் ஒரு எபிசோடில் பிளே செய்யப்பட்டவை அல்லது பிளே செய்யப்படாதவை எனக் குறிக்கவும்

  1. Google Podcastsஸுக்குச் செல்லவும்.
  2. எபிசோடைக் கண்டறிந்து அதன் பெயரைக் கிளிக் செய்யவும்.
  3. 'மேலும்' More என்பதைக் கிளிக் செய்து அதன் பிறகு பிளே செய்யப்பட்டது எனக் குறி என்பதையோ பிளே செய்யப்படாதது எனக் குறி என்பதையோ கிளிக் செய்யவும்.
வேறு Google கணக்கில் பாட்காஸ்ட்களைக் கேட்டல்
  1. Google Podcastsஸுக்குச் செல்லவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தையோ பெயரின் முதலெழுத்தையோ கிளிக் செய்யவும்.
  3. பயன்படுத்த விரும்பும் கணக்கைத் தேர்வுசெய்யவும் அல்லது மற்றொரு கணக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆடியோவைப் பிளே செய்வதற்கான கீபோர்டு கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துதல்

கீபோர்ட் ஷார்ட்கட்களைப் பயன்படுத்திப் பாட்காஸ்ட்டுகளைக் கட்டுப்படுத்தலாம் கேட்கலாம்.

செயல் ஷார்ட்கட்
பிளே செய்வதற்கு/இடைநிறுத்துவதற்கு Space
முன்னோக்கிச் செல்வதற்கு l
பின்னோக்கிச் செல்வதற்கு j
ஒலியளவை அதிகரிப்பதற்கு Shift + மேல்நோக்கிய அம்புக்குறி
ஒலியளவைக் குறைப்பதற்கு Shift + கீழ்நோக்கிய அம்புக்குறி
ஒலியடக்குவதற்கு/ஒலி இயக்குவதற்கு m

RSS ஊட்டத்தின் மூலம் பாட்காஸ்ட்டைச் சேர்த்தல்

முக்கியம்: உள்நுழைந்திருந்தால் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

RSS ஊட்டத்தின் மூலமும் பாட்காஸ்ட்டைச் சேர்க்கலாம். பாட்காஸ்ட்டைச் சேர்த்ததும் அது நீங்கள் குழு சேர்ந்துள்ள பிற ஷோக்களுடன் சேர்த்துக் காட்டப்படும்.

  1. Google Podcastsஸுக்குச் செல்லவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனுவை மெனு கிளிக் செய்து அதன் பிறகு RSS ஊட்டத்தின் மூலம் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ஊட்டத்தின் URLலை உள்ளிடவும்.
  4. குழு சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6689216638332498415
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false