அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Googleளில் காட்சி மொழியை மாற்றுதல்

Google Searchசில் உள்ள பட்டன்களும், காட்டப்படும் பிற வார்த்தைகளும் எந்த மொழியில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அமைக்கலாம்.

உதவிக்குறிப்பு: இதை அமைப்பதால் உங்களின் தேடல் முடிவுகளுக்கான மொழி மாறாது.

தேடல் முடிவுகளுக்கான மொழியை Google எப்படித் தீர்மானிக்கிறது என்பதை அறிக.

  1. கம்ப்யூட்டரில் Search அமைப்புகளைத் திறக்கவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள மொழிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "காட்சி மொழி" அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. கீழே உள்ள சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18364507161322112435
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false