அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Googleளில் காட்சி மொழியை மாற்றுதல்

Google Searchசில் உள்ள பட்டன்களும், காட்டப்படும் பிற வார்த்தைகளும் எந்த மொழியில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அமைக்கலாம்.

உதவிக்குறிப்பு: இதை அமைப்பதால் உங்களின் தேடல் முடிவுகளுக்கான மொழி மாறாது.

தேடல் முடிவுகளுக்கான மொழியை Google எப்படித் தீர்மானிக்கிறது என்பதை அறிக.

Google ஆப்ஸ்

Google ஆப்ஸின் மொழியை மாற்ற, உங்கள் சாதனத்தின் மொழி அமைப்பை மாற்றவும். இந்த அமைப்பை மாற்றினால் உங்கள் சாதனத்தில் உள்ள அனைத்து ஆப்ஸின் மொழியும் மாறும்.

  1. iPhone அல்லது iPadல் அமைப்புகள் ஆப்ஸை Settings திறக்கவும்.
  2. பொது அதன் பிறகு மொழி & பிராந்தியம் அதன் பிறகு iPhone அல்லது iPad மொழி என்பதைத் தட்டவும்.
  3. உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. முடிந்தது என்பதைத் தட்டவும்.

மொபைல் உலாவி

Chrome அல்லது Safariயில் மொழியை மாற்ற உலாவி அமைப்புகள் பக்கத்தைப் பயன்படுத்தலாம்.

  1. உங்கள் மொபைலில் Search அமைப்புகளைத் திறக்கவும்.
  2. "காட்சி மொழி" பிரிவிற்குச் செல்லவும்.
  3. கீழே உள்ள உறுதிசெய் என்பதைத் தட்டவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
15452920053132903904
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false