அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

SSL தேடல்

பாதுகாப்பான துளை அடுக்கு (SSL) மூலம் மிகவும் பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட தேடல் அனுபவத்தைப் பெறுவீர்கள். Googleளில் தேடலைச் செய்யும்போது SSLலைப் பயன்படுத்துகிறீர்கள்.

உங்கள் தரவைப் பாதுகாப்பதற்கு SSL எவ்வாறு உதவுகிறது

உங்கள் கம்ப்யூட்டருக்கும் Googleளுக்கும் இடையேயுள்ள இணைப்பை SSL என்க்ரிப்ஷன் செய்கிறது. இது இணைய கஃபேக்கள், இணைய சேவை வழங்குநர்கள், வைஃபை ஹாட்ஸ்பாட்கள் போன்றவை உங்கள் தேடல் முடிவுகளின் பக்கத்தையும் உள்நுழைவு தகவல்களையும் பார்ப்பதைத் தடுக்க உதவுகிறது.

வரம்புகள்

Gmail, Google Calendar போன்ற Google தயாரிப்புகளின் தனிப்பட்ட முடிவுகளை உள்ளடக்கிய உங்கள் தேடல் முடிவுகளைப் பாதுகாப்பதில் SSL உதவுகிறது என்றாலும் இது முழுமையான பாதுகாப்பை வழங்காது.

SSL எப்போதும் மறைக்காத விஷயங்கள்:

  • google.comமைப் பார்வையிட்டீர்கள் என்ற உண்மை
  • நீங்கள் உள்ளிட்ட தேடல் முடிவுகள்

உதாரணமாக நீங்கள் எந்தத் தளத்திலிருந்து வந்தீர்கள் அல்லது உங்கள் தேடல் என்ன என்பதை Google தேடல் முடிவுகளின் பக்கத்தில் இருந்து பார்வையிட்ட இணையதளங்கள் கண்டறியலாம்.

SSLலும் பள்ளிகளும்

உங்கள் பணியிடத்திலோ பள்ளியிலோ பெற்றோர் கட்டுப்பாடுகள், கண்காணிப்பு திட்டங்கள் அல்லது தணிக்கை மென்பொருளில் SSL குறுக்கிட்டால் உங்கள் பள்ளியில் வயதுவந்தோர் உள்ளடக்கத்தைத் தடுப்பது பற்றி மேலும் அறிக.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
false
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10447964440666194849
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false