அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Lensஸில் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தல்

பகுதியைத் தேர்ந்தெடுக்கும் வசதி இருப்பதால் ஒரு படத்தின் எந்தப் பகுதியிலும் Lensஸைப் பயன்படுத்தலாம்.

முக்கியம்: இந்தப் புதுப்பிப்பை Android மற்றும் iOSஸில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

Google Lensஸில் தற்போது:

  • வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • படத்தில் உள்ள ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பட்டனை நீங்களே கிளிக் செய்து, மொழிபெயர் Translate என்ற விருப்பத்தின் மூலம் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை’ மொழிபெயர்க்கலாம்.
  • வீட்டுப்பாடம்  என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி கணக்கிற்குத் தீர்வு காணலாம்.

வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல்

  1. Android சாதனத்தில் Google ஆப்ஸை Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. தேடல் பட்டியில் உள்ள Google Lens ஐகானை தட்டவும்.
  3. “கேமரா மூலம் தேடுங்கள்” என்பதற்குக் கீழே உள்ள தேடு என்பதைத் தட்டவும்.
  4. தேட, படமெடுக்கவும் அல்லது படத்தைப் பதிவேற்றவும்:
    • படமெடுக்க: கேமராவைத் திறந்து பொருளுக்கு நேராகக் காட்டி, ஷட்டர் பட்டனை தட்டவும்.
    • படத்தைப் பதிவேற்ற: “ஸ்கிரீன்ஷாட்கள்” என்பதற்குக் கீழே படத்தைத் தேர்வுசெய்யவும்.
  5. “வார்த்தைகளைத் தேர்ந்தெடு” பட்டனைக் கண்டறிய, வார்த்தைகளைத் தட்டவும் அல்லது வார்த்தைகள் இருக்கும் பகுதியின் மீது காட்டப்படும் பெட்டியின் முனைகளை இழுக்கவும்.
  6. வார்த்தைகளைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டினால் ஒரு மெனு காட்டப்படும். அதில் இந்தக் கூடுதல் செயல்களைச் செய்யலாம்:
    • நகலெடுப்பது
    • கேட்பது
    • மொழிபெயர்ப்பது
    • தேடுவது
    • வார்த்தைகளை நகலெடுத்து ஒட்டுவது
    • மின்னஞ்சல் முகவரி தேர்ந்தெடுக்கப்பட்டால் மின்னஞ்சல் அனுப்புவது
    • ஃபோன் எண் அல்லது மின்னஞ்சல் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடர்புகளில் சேர்ப்பது
    • ஃபோன் எண் தேர்ந்தெடுக்கப்பட்டால் அழைப்பது
    • ஃபோன் எண் தேர்ந்தெடுக்கப்பட்டால் மெசேஜ் அனுப்புவது
    • முகவரி தேர்ந்தெடுக்கப்பட்டால் Mapsஸில் தேடுவது
    • இணைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டால் இணையதளத்தைத் திறப்பது
    • பேக்கேஜ் எண் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஷிப்மெண்ட்டை டிராக் செய்வது

உதவிக்குறிப்பு: வாசி என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்போது, தேர்ந்தெடுத்துள்ள வார்த்தைகளை உரக்கப் படித்து முடிக்கும் வரை அல்லது பயனர் நிறுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கும் வரை நிறுத்து என்பது காட்டப்படும். இந்தச் சமயத்தில் அசல் மெனு மீண்டும் காட்டப்படும்.

படத்தில் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தல்

  1. தேடுவதற்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்:
    • படத்தில் உள்ள ஒரு பகுதியைத் தேட, படத்தைத் தட்டி, காட்டப்படும் பிராந்தியத் தேடலின் முனைகளை இழுத்து, விரும்பும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
    • காட்டப்படும் பெட்டியின் நடுவில் தட்டிப் பிடித்து, பெட்டியை இழுப்பதன் மூலமும் விரும்பும் பகுதியைத் தேர்ந்தெடுக்கலாம்.

வார்த்தைகளை மொழிபெயர்த்தல்

  1. Android சாதனத்தில் Google ஆப்ஸை Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. தேடல் பட்டியில் உள்ள Google Lens ஐகானை  தட்டவும்.
  3. “கேமரா மூலம் தேடுங்கள்” என்பதற்குக் கீழே உள்ள மொழிபெயர் Translate என்பதைத் தட்டவும்.
    • படமெடுக்க: கேமராவைத் திறந்து பொருளுக்கு நேராகக் காட்டி நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் வார்த்தைகளைப் படமெடுக்கவும்.
    • படத்தைப் பதிவேற்ற: “ஸ்கிரீன்ஷாட்கள்” அல்லது “அனைத்துப் படங்களும்” என்பதற்குக் கீழே, ஒரு படத்தைத் தேர்வுசெய்து நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. மொழிக்கான கீழ்த்தோன்றலில் உள்ளீட்டிற்கும் வெளியீட்டிற்குமான மொழிகளைத் தேர்வுசெய்யவும். உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்க மொழி தேர்ந்தெடுப்பானையும் பயன்படுத்தலாம்.
    • இடதுபுறத்தில் உள்ள மொழி தேர்ந்தெடுப்பான், தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தையின் மொழியைக் கண்டறியும்.
    • வலதுபுறத்தில், வார்த்தைகளை மொழிபெயர்க்க விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

Translateடில் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் அடங்குபவை:

  • படத் தேடல்
  • வீட்டுப்பாடம்
  • அனைத்து வார்த்தைகளையும் மொழிபெயர்த்தல்
  • பகுதியளவு வார்த்தைகளை மொழிபெயர்த்தல்

வீட்டுப்பாடம் அம்சத்தின் மூலம் உதவி பெறுதல்

  1. Android சாதனத்தில் Google ஆப்ஸை Google ஆப்ஸ் திறக்கவும்.
  2. தேடல் பட்டியில் உள்ள Google Lens ஐகானை தட்டவும்.
  3. “கேமரா மூலம் தேடுங்கள்” என்பதற்குக் கீழே உள்ள வீட்டுப்பாடம் என்பதைத் தட்டவும்.
    • படமெடுக்க: கேமராவைத் திறந்து பொருளுக்கு நேராகக் காட்டி, வீட்டுப்பாடக் கேள்வியைப் படமெடுக்கவும்.
    • படத்தைப் பதிவேற்ற: “ஸ்கிரீன்ஷாட்கள்” அல்லது “அனைத்துப் படங்களும்” என்பதற்குக் கீழே, ஒரு படத்தைத் தேர்வுசெய்து வீட்டுப்பாடக் கேள்வியைத் தேர்ந்தெடுக்கவும்.

வீட்டுப்பாடங்களில் உதவி பெற வீட்டுப்பாட அம்சத்தைப் பயன்படுத்தலாம். இதில் அடங்குபவை:

  • கணிதம் மற்றும் அறிவியல் கணக்குகள்.
  • வார்த்தைக் கணக்குகள்.
  • வடிவியல் கணக்குகள்.
  • வரைபடக் கணக்குகள்

பிற உதவிக்குறிப்புகள் மற்றும் உத்திகள்

 

தொடர்புடைய தகவல்கள்

 

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
Android iPhone & iPad
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1837503447457237937
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false