அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

மொழிபெயர்க்கப்பட்ட பக்கங்களை Searchசில் திறத்தல்

மொழிபெயர்க்கப்பட்ட முடிவுகளின் உதவியுடன் இன்னும் பல உள்ளடக்கத்தை உங்கள் உள்ளூர் மொழியில் அணுகலாம். உங்கள் தேடலுடன் தொடர்புடைய முடிவுகள் உங்கள் உள்ளூர் மொழியில் கிடைக்கவில்லை எனில் பிற மொழிகளில் இருந்து உங்கள் உள்ளூர் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட முடிவுகளை Google Search காட்டலாம்.

முக்கியம்: மொழிபெயர்க்கப்பட்ட முடிவுகளைத் தற்போது:
  • இந்தோனேஷியன், இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பெறலாம்.
  • Google Searchசை ஆதரிக்கும் உலாவி இருக்கும் மொபைல் சாதனங்களில் பெறலாம்.

உங்கள் உள்ளூர் மொழியில் பக்கத்தைத் திறத்தல்

  1. மொபைல்/டேப்லெட்டில் google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. எதையேனும் தேடவும்.
  3. காட்டப்படும் தேடல் முடிவுகளில் ஒரு பக்கத்தின் மொழிபெயர்க்கப்பட்ட தலைப்பைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: ஒரு பக்கத்தின் மொழிபெயர்க்கப்பட்ட தலைப்பைத் தட்டினால் அது Google Translate மூலம் திறக்கப்படும். மொழிபெயர்க்கப்பட்ட பக்கத்தில் இருந்து நீங்கள் திறக்கும் இணைப்புகளையும் Google Translate தானாகவே மொழிபெயர்க்கும்.

ஒரு பக்கத்தை அதன் அசல் மொழியிலேயே திறத்தல்

மொழிபெயர்க்கப்பட்ட முடிவின் கீழ்ப்புறத்தில் உள்ள விரிவாக்கு அதன் பிறகு 'பக்கத்தின் மொழிபெயர்க்கப்படாத தலைப்பு' என்பதைத் தட்டவும்.

மொழிபெயர்க்கப்பட்ட முடிவுகள் எவ்வாறு செயல்படுகின்றன?

தேடல் முடிவின் தலைப்பையும் துணுக்கையும் மொழிபெயர்த்து Google Search காட்டும். பக்கத்தின் உடனடி மொழிபெயர்ப்பையோ அசல் முடிவையோ பார்ப்பதற்கு நீங்கள் தேர்வுசெய்யலாம். Google Translate உதவியுடன் பக்கங்கள் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டு காட்டப்படுகின்றன.

தொடர்புடைய தகவல்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6382213227325637224
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false