அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Google Imagesஸில் உள்ள சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

images.google.com தளத்தில் தேடும்போது படங்கள் காட்டப்படவில்லை என்றாலோ அவை ஏற்றப்பட அதிக நேரமானாலோ பின்வரும் படிகளை முயலவும்.

ஒவ்வொரு படிக்குப் பிறகும் சிக்கல் சரிசெய்யப்பட்டதா என்று பார்க்க, படத் தேடலைச் செய்து பார்க்கவும். சிக்கல் சரிசெய்யப்பட்டுவிட்டால் மீதமுள்ள படிகளைத் தவிர்த்துவிடலாம்.

படி 1: மறைநிலை உலாவல் பயன்முறையைப் பயன்படுத்துதல்

இவற்றில் மறைநிலை உலாவல் பயன்முறையை எப்படிப் பயன்படுத்துவது என அறிக:

சிக்கல் சரிசெய்யப்பட்டது எனில்: படி 2க்குச் செல்லவும்.

சிக்கல் சரிசெய்யப்படவில்லை எனில்: படி 3க்குச் செல்லவும்.

படி 2: உலாவியின் தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழித்தல்

இவற்றில் தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழிப்பது எப்படி என அறிக:

படி 3: கருவிப்பட்டிகளையும் நீட்டிப்புகளையும் முடக்குதல்

இவற்றில் நீட்டிப்புகளை நிர்வகிப்பது எப்படி என அறிக:

Step 4: JavaScriptடை இயக்குதல்

இவற்றில் JavaScriptடை இயக்குவது எப்படி என அறிக:

கூடுதல் உதவியைப் பெறுதல்

இந்தப் படிகள் பயனளிக்கவில்லை எனில் Google Search உதவி மன்றத்தில் உங்கள் சிக்கலைப் பற்றி இடுகையிடவும். பிழையறிந்து திருத்துவதற்கு எங்கள் நிபுணர் உங்களுக்கு உதவுவார்.

உதவிக்குறிப்பு: இந்தக் கட்டுரையிலுள்ள பிழையறிந்து திருத்துதல் படிகளை ஏற்கெனவே செய்துவிட்டதாக உங்கள் இடுகையில் குறிப்பிடவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5793357018466718428
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false