அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Google Podcasts தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்

Google Podcasts தொடர்பாகச் சிக்கல்கள் இருந்தால் இந்தத் தீர்வுகளைப் பயன்படுத்திப் பார்க்கவும். Google Podcasts குறித்த உதவிக்குறிப்புகளையும் தகவல்களையும் வாசகர்கள் பகிர்ந்துகொள்ளும் Google Search உதவி மன்றம் மூலமும் உதவி பெறலாம்.

சிக்கலைச் சரிசெய்தல்

கேட்பவை நிலை எல்லாச் சாதனங்களிலும் ஒத்திசைக்கப்படவில்லை
பதிவிறக்கங்கள் மறைந்துவிடுகின்றன

இயல்பாக, பதிவிறக்கிய எபிசோடுகளை Google Podcasts பின்வரும் சூழல்களில் அகற்றும்:

  • எபிசோடுகளைக் கேட்டு முடித்து 24 மணிநேரம் ஆனதும்.
  • எபிசோடுகளைப் பதிவிறக்கி 30 நாட்கள் ஆனதும்.

இந்த அமைப்புகளை மாற்ற:

  1. iPhone/iPadல் Google Podcasts ஆப்ஸைத் Google Podcasts திறக்கவும்.
  2. கீழே உள்ள முகப்பு முகப்பு என்பதைத் தட்டவும்.
  3. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பெயரின் முதலெழுத்து அதன் பிறகு பாட்காஸ்ட் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
    • கேட்டு முடித்த எபிசோடுகளுக்கு, கேட்டு முடித்த எபிசோடுகளை அகற்று என்பதைத் தட்டி கால அளவைத் தேர்வுசெய்யவும்.
    • கேட்டு முடிக்காத எபிசோடுகளுக்கு, கேட்டு முடிக்காத எபிசோடுகளை அகற்று என்பதைத் தட்டி கால அளவைத் தேர்வுசெய்யவும்.
ஆப்ஸைப் புதுப்பிக்க முடியவில்லை
  • புதிய பாட்காஸ்ட்டுகளைப் பெற, Google Podcasts ஆப்ஸைத் திறந்து திரையில் கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.
  • வைஃபை/மொபைல் டேட்டா இணைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
  • Google Podcasts ஆப்ஸை மீண்டும் தொடங்கவும்:
    1. சமீபத்திய ஆப்ஸைப் பார்க்க, iPhone/iPadல் முகப்பு பட்டனை இரு கிளிக் செய்யவும்.
      • முகப்புப் பட்டன் இல்லையெனில் திரையின் கீழ் முனையில் இருந்து மெதுவாக மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.
    2. Google Podcasts ஆப்ஸை மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும்.
    3. Google Podcasts ஆப்ஸை மீண்டும் திறக்கவும்.
  • ஆப்ஸ் தானாக மூடப்பட்டாலோ காலியாக இருந்தாலோ ஆப்ஸை அகற்றிவிட்டு ஆப்ஸ்டோரில் இருந்து மீண்டும் பதிவிறக்கவும்
    • உதவிக்குறிப்பு: இதனால் பதிவிறக்கிய எபிசோடுகள் உங்கள் சாதனத்தில் இருந்து அகற்றப்படும்.
பொதுவான சிக்கல்கள்
  1. iPhone/iPadடை மீண்டும் தொடங்கவும்.
  2. ஆப்ஸ்டோரில் Google Podcasts ஆப்ஸ் பக்கத்திற்குச் செல்லவும்.
  3. புதுப்பி என்பதைத் தட்டவும். 
    • "திற” எனக் காட்டினால் உங்களிடம் ஏற்கெனவே சமீபத்திய பதிப்பு உள்ளதாக அர்த்தம்.

ஸ்பேம், மனதைப் புண்படுத்தும் அல்லது பொருத்தமற்ற உள்ளடக்கம் தொடர்பான எங்களின் தர வழிகாட்டுதல்களைப் பாட்காஸ்ட் மீறுவதாகக் கருதினால் அதுகுறித்த உங்கள் கருத்தை எங்களுக்கு அனுப்பலாம்.

  1. iPhone/iPadல் Google Podcasts ஆப்ஸைத் Google Podcasts திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படம்/பெயரின் முதலெழுத்தைத் தட்டவும்.
  3. கருத்து வழங்குக என்பதைத் தட்டவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4224838784149851233
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false