அறிவிப்பு

Users can now migrate Google Podcasts subscriptions to YouTube Music or to another app that supports OPML import. Learn more here

Android Auto மூலம் பாட்காஸ்ட்டுகளைக் கேளுங்கள்

Android Autoவைப் பயன்படுத்தி மொபைல், கார் ஸ்பீக்கர்கள் போன்றவற்றில் பாட்காஸ்ட்டுகளைக் கேட்கலாம்.

முக்கியம்: உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்ட் ஆப்ஸில் பாட்காஸ்ட்டுகளை நிர்வகிப்பதற்கும் உங்கள் பயணத்திற்கான எபிசோடுகளைக் கண்டறிவது, பதிவிறக்குவது, வரிசைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்வதற்கும் மொபைலைப் பயன்படுத்துங்கள்.

குரல் கட்டளைகள் மூலம் பாட்காஸ்ட்டைப் பிளே செய்தல்

  1. Google Assistant ஆப்ஸை Assistant திறக்கவும்.
  2. "Ok Google" என்று சொல்லவும் அல்லது மைக்ரோஃபோன் ஐகானை Mic தட்டவும்.
  3. இதுபோன்ற ஒரு கட்டளையைச் சொல்லவும்:
  • “[பாட்காஸ்ட் பெயர்] கடைசி எபிசோடைப் பிளே பண்ணு.”
  • "[பாட்காஸ்ட் பெயர்] பிளே பண்ணு."
  • "காமெடி பாட்காஸ்ட் பிளே பண்ணு."

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
601975952760175597
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
100334
false
false