உங்களுக்கான பிரத்தியேகப் பரிந்துரைகளை மேம்படுத்த, எந்த வகையான பாட்காஸ்ட்டுகளை அதிகமாக அல்லது குறைவாகப் பெற விரும்புகிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கலாம்.
முக்கியம்: பிரத்தியேகமான பரிந்துரைகளைப் பெற, Podcasts அமைப்புகளில் அவற்றை இயக்கவும். பிரத்தியேகமான பரிந்துரைகளை இயக்குவது எப்படி என அறிக.
சிறந்த பரிந்துரைகளைப் பெற பாட்காஸ்ட்டுகளைத் தேர்வுசெய்தல்
- iPhone/iPadல் Google ஆப்ஸைத் திறக்கவும்.
- கீழே உள்ள கண்டறிக என்பதைத் தட்டி உங்களுக்கானவை என்பதைத் தட்டவும்.
- பாட்காஸ்ட் ஷோ/எபிசோடிற்கு அடுத்துள்ள மேலும் என்பதைத் தட்டி இதைப் போன்றவற்றை மேலும் காட்டு அல்லது இதைப் போன்றவற்றைக் குறைவாகக் காட்டு என்பதைத் தட்டவும்.
உதவிக்குறிப்பு: பாட்காஸ்ட் பிளே ஆகும்போதே உணர்வு வெளிப்பாட்டை வழங்கலாம். கீழே, எபிசோடு இதைப் போன்றவற்றை மேலும் காட்டு என்பதையோ மேலும் என்பதையோ தட்டவும்.
உங்களுக்கான பரிந்துரைகளில் இருந்து பாட்காஸ்ட் ஷோவை அகற்றுதல்
- iPhone/iPadல் Google ஆப்ஸைத் திறக்கவும்.
- கீழே உள்ள கண்டறிக என்பதைத் தட்டி உங்களுக்கானவை என்பதைத் தட்டவும்.
- அகற்ற விரும்பும் பாட்காஸ்ட்டுக்கு அடுத்துள்ள மேலும் என்பதைத் தட்டி பரிந்துரைகளில் ஷோவைக் காட்டாதே என்பதைத் தட்டவும்.
பாட்காஸ்ட்டுகளுக்கான உங்கள் உணர்வு வெளிப்பாடுகளை நிர்வகித்தல்
எனது செயல்பாடு என்பதற்குச் சென்று, பாட்காஸ்ட்டுகளுக்கு நீங்கள் வழங்கிய உணர்வு வெளிப்பாடுகளைப் பார்க்கலாம் நீக்கலாம்.
- எனது செயல்பாடு என்பதிலுள்ள Google Podcasts செயல்பாடு என்பதற்குச் செல்லவும்.
- நீக்க விரும்பும் உணர்வு வெளிப்பாட்டிற்குக் கீழே உள்ள விவரங்கள் என்பதைத் தட்டவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள மேலும் என்பதைத் தட்டி நீக்கு என்பதைத் தட்டவும்.