முன்னனுப்புவதற்கான முகவரிகளைச் சரிபார்த்தல்

உள்வரும் அஞ்சலை வேறு மின்னஞ்சல் முகவரிக்குத் தானாக முன்னனுப்பலாம். அனைத்து அஞ்ச்லையும் பகிரலாம் அல்லது குறிப்பிட்ட விதிகளுக்கு உட்படும் அஞ்சலை முன்னனுப்ப வடிப்பனை உருவாக்கலாம்.

அஞ்சலை முன்னனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி சரியான பெறுநருக்குத் தான் என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். முன்னனுப்பும் முகவரியைச் சேர்த்தப்பிறகு, அஞ்சலை முன்னனுப்புவதற்கான அனுமதியைக் கோரி இணைப்பை அந்த முகவரிக்கு Gmail மின்னஞ்சல் அனுப்பும்.

உதவிக்குறிப்பு: Gmailலை பணியிடம் அல்லது பள்ளிக்குப் பயன்படுத்தினால், உங்கள் நிறுவனத்தில் உள்ள பயனர் அல்லது குழுவில் உள்ளவரின் மின்னஞ்சல் முகவரி என்றால், முன்னனுப்பும் முகவரியைச் சரிபார்க்கும்படி Gmail கேட்காது.

தொடர்புடைய கட்டுரைகள்

வேறொரு முகவரிக்கு பயனர்களின் மின்னஞ்சலை ரூட் செய்யும் (நிர்வாகிப் பயன்பாட்டுக்கு)

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17647738083319236501
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false