மெசேஜில் இருந்துகொண்டே பணிகளை முடித்தல்

பணி/பள்ளியில் Google ஆப்ஸிலிருந்து அதிகப் பலன்களைப் பெற விரும்புகிறீர்களா?  Google Workspace கட்டணமற்ற உபயோகத்திற்குப் பதிவு செய்யுங்கள்.

பங்கேற்கத்தக்க உள்ளடக்கத்துடன் கூடிய மெசேஜான டைனமிக் மின்னஞ்சலை Gmail ஆதரிக்கிறது. Gmailலில் இருந்து வெளியேறாமலேயே அந்த டைனமிக் மின்னஞ்சலில் பணிகளைச் செய்து முடிக்கலாம். உதாரணத்திற்கு, நீங்கள் இவற்றைச் செய்யலாம்:

  • Google Calendar நிகழ்வுகளுக்குப் பதிலளித்தல்
  • வினாப்பட்டியல்களை நிரப்புதல்
  • பட்டியல்களில் தேடுதல்
  • Google Docsஸில் உள்ள கருத்துகளுக்குப் பதிலளித்தல்

முக்கியம்: டைனமிக் மின்னஞ்சலைப் பயன்படுத்த, எப்போதும் படங்களைக் காட்ட Gmailலை அனுமதித்துள்ளீர்களா என்பதை உறுதிசெய்துகொள்ளவும். Gmailலில் படங்கள் காட்டப்படுவதை எப்படி இயக்குவது அல்லது முடக்குவது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

டைனமிக் மின்னஞ்சலை இயக்குதல் அல்லது முடக்குதல்

  1. Android மொபைல் அல்லது டேப்லெட்டில் Gmail ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் கணக்கைத் தட்டவும்.
  4. டைனமிக் மின்னஞ்சலை இயக்கு என்பதை இயக்கவும் அல்லது முடக்கவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3444861578592087464
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
17
false
false