அறியப்படாத கட்டணங்களைப் புகாரளித்தல்

உங்கள் பேமெண்ட் முறையில் கட்டணம் விதிக்கப்பட்டு, அது உங்களுக்குச் சொந்தமான அல்லது உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள Google கணக்கில் காட்டப்படவில்லை எனில், உங்கள் பேமெண்ட் முறையின் மோசடித் தடுப்புத் துறையை உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

அறியப்படாத கட்டணங்கள் உங்கள் Google கணக்கில் இருப்பதைப் பார்த்தால், கீழேயுள்ள பிழையறிந்து திருத்தும் கருவியைக் கிளிக் செய்யவும்:

Google Playயில் இருந்து கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளனவா எனப் பார்த்தல்

  1. உங்கள் பில்லிங் தகவலில் கட்டணங்கள் எப்படிக் காட்டப்படுகின்றன எனப் பாருங்கள். Google Play பர்ச்சேஸ்கள் அனைத்தும் பின்வரும் பெயர்களின் கீழ் உங்கள் ஸ்டேட்மெண்ட்டில் காட்டப்படும்:
    • "GOOGLE*ஆப்ஸ் டெவெலப்பர் பெயர்" (Android ஆப்ஸுக்கு)
    • "GOOGLE*ஆப்ஸ் பெயர்" (Android ஆப்ஸுக்கு)
    • "GOOGLE*உள்ளடக்க வகை" (எ.கா. "GOOGLE*Books")
  2. கேள்விக்குரிய கட்டணம் இதில் ஏதேனும் ஒரு வடிவத்தில் இல்லையெனில் அது Google Play விதித்த கட்டணம் கிடையாது. கூடுதல் தகவல்களுக்கு உங்கள் கட்டணம் வழங்குநரை (உதாரணத்திற்கு, பேங்க் அல்லது கார்டு வழங்குநர்) தொடர்புகொள்ளவும்.

Important: If you suspect a family member or friend made the purchases, you may be eligible for a refund. For Google Play transactions, you can request a refund.

Request a refund for an accidental purchase in the Google Play store

To get a refund if the charge was made accidentally by a friend or family member, follow the steps below:

  1. play.google.com என்ற தளத்திற்குச் செல்லவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யவும்.
  3. பேமெண்ட்டுகள் & சந்தாக்கள் அதன் பிறகுபட்ஜெட் & இதுவரை செய்த ஆர்டர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் திருப்பியளிக்க விரும்பும் ஆர்டருக்கு, சிக்கலைப் புகாரளி என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. இதில் உங்கள் சூழ்நிலையை விவரிக்கும் விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
  6. படிவத்தைப் பூர்த்திசெய்து, பணத்தைத் திரும்பப்பெற விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிடவும்.
  7. சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

Tip: To help prevent unauthorized charges, learn how to use password protection on your device.

Report charges you don't recognize for debit card, credit card, bank account, Paypal, or mobile carrier
Important: Make sure to report an unauthorized transaction within 120 days.

Check the status of your report

Report unauthorized purchases

  1. Go to the “Report unauthorized purchases” form above.
  2. Select Check your claim status.
Tip: To check the status of your report, you need the email address you used to submit the claim and the Claim ID sent to your email.
அங்கீகரிக்கப்படாத கட்டணங்கள் தொடர்பான புகாரை ரத்துசெய்தல்

Google கணக்கில் உள்நுழைந்திருந்தபோது புகாரை நீங்கள் சமர்ப்பித்திருந்து, கட்டணத்தை யார் விதித்திருக்கிறார்கள் என்பதை உங்களால் கண்டறிய முடிந்தால் புகாரின் நிலைப் பக்கத்திற்குச் சென்று உங்கள் புகாரை ரத்துசெய்யலாம்.

புகாரை ரத்துசெய்ய:

  1. புகாரின் நிலைப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. புகாரைச் சமர்ப்பிப்பதற்குப் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியையும் அந்த முகவரிக்கு அனுப்பப்பட்ட புகார் ஐடியையும் உள்ளிடவும்.
  3. தேடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. கேள்விக்குரிய புகாரைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. புகாரை ரத்துசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1764438917261826147
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
84680
false
false