உங்கள் ஆப்ஸைப் பாதுகாப்பாகவும் தரவைத் தனிப்பட்டதாகவும் வைத்திருக்க உதவ Google Play Protectடைப் பயன்படுத்துதல்

தீங்கிழைக்கக்கூடிய செயல்பாடுகளைக் கண்டறிய உங்கள் ஆப்ஸையும் சாதனங்களையும் Google Play Protect சரிபார்க்கிறது.

  • இது Google Play Storeரிலிருந்து ஆப்ஸைப் பதிவிறக்குவதற்கு முன்பு அதில் பாதுகாப்புச் சரிபார்ப்பை மேற்கொள்ளும்.
  • உங்கள் சாதனத்தில் பிற மூலங்களிலிருந்து பதிவிறக்கப்பட்ட ஆப்ஸில் தீங்கிழைக்கக்கூடியவை இருக்கின்றனவா எனச் சரிபார்க்கும். தீங்கிழைக்கும் இந்த ஆப்ஸ் சில நேரங்களில் மால்வேர் என்று அழைக்கப்படுகின்றன.
  • இது தீங்கிழைக்கும் ஆப்ஸ் குறித்து உங்களை எச்சரிக்கும்.
  • இது உங்கள் சாதனத்திலிருந்து தீங்கிழைக்கும் ஆப்ஸை அகற்றலாம் அல்லது முடக்கலாம்.
  • முக்கியமான தகவல்களை மறைப்பது அல்லது தவறான பிரதிநிதித்துவம் செய்வதன் மூலம் தேவையற்ற மென்பொருள் தொடர்பான எங்கள் கொள்கையை மீறுவதாகக் கண்டறியப்பட்ட ஆப்ஸ் குறித்து உங்களை எச்சரிக்கும்.
  • எங்களின் டெவெலப்பர் கொள்கையை மீறி உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்குப் பயனர் அனுமதிகளைப் பெறக்கூடிய ஆப்ஸ் குறித்த தனியுரிமை விழிப்பூட்டல்களை இது உங்களுக்கு அனுப்பும்.
  • சில Android பதிப்புகளில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க ஆப்ஸ் அனுமதிகளை இது மீட்டமைக்கக்கூடும்.
  • இது சரிபார்க்கப்படாத ஆப்ஸ் நிறுவப்படுவதைத் தடுக்கலாம், நிதி மோசடியில் ஈடுபடுவதற்காக மோசடி செய்பவர்களால் பொதுவாக இலக்கிடப்படும் முக்கியமான சாதன அனுமதிகளைப் பயன்படுத்தலாம். 

Verify your device certification status

  1. Google Play Store ஆப்ஸை Google Play திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள சுயவிவர ஐகானைத் தட்டவும்.
  3. அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. உங்கள் சாதனத்திற்கு Play Protect சான்றளிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, அறிமுகம் என்பதைத் தட்டவும்.

How to turn Google Play Protect on or off

Important: Google Play Protect is on by default, but you can turn it off. For security, we recommend that you always keep Google Play Protect on.

  1. Google Play Store ஆப்ஸை Google Play திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள சுயவிவர ஐகானைத் தட்டவும்.
  3. Play Protect அதன் பிறகு அமைப்புகள் Settings என்பதைத் தட்டவும்.
  4. Play Protect மூலம் ஆப்ஸை ஸ்கேன் செய்தல் என்பதை இயக்கவும்/முடக்கவும்.

Send unknown apps to Google

If you install apps from unknown sources outside of the Google Play Store, Google Play Protect may ask you to send unknown apps to Google. When you turn on the “Improve harmful app detection” setting, you allow Google Play Protect to automatically send unknown apps to Google.

  1. Google Play Store ஆப்ஸை Google Play திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள சுயவிவர ஐகானைத் தட்டவும்.
  3. Play Protect அதன் பிறகு அமைப்புகள் Settings என்பதைத் தட்டவும்.
  4. தீங்கிழைக்கும் ஆப்ஸ் கண்டறிதலை மேம்படுத்துதல் என்பதை இயக்கவும்/முடக்கவும்.

Information for developers

If you're an app developer, you may be asked to send each new version of your app to Google. If Google Play Protect flags your app as harmful:

If you believe that your app was incorrectly flagged or blocked by Google Play Protect, file an appeal.

How Google Play Protect works

Google Play Protect checks apps when you install them. It also periodically scans your device. If it finds a potentially harmful app, it might:

  • Send you a notification. To remove the app, tap the notification, then tap Uninstall.
  • Disable the app until you uninstall it.
  • Remove the app automatically. In most cases, if a harmful app has been detected, you will get a notification saying the app was removed.

How malware protection works

தீங்கிழைக்கும் மூன்றாம் தரப்பு மென்பொருள், URLகள், பிற பாதுகாப்புச் சிக்கல்கள் போன்றவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்க இந்தத் தகவல்களை Google பெறக்கூடும்:

  • உங்கள் சாதனத்தின் நெட்வொர்க் இணைப்புகள்
  • தீங்கிழைக்கக்கூடிய URLகள்
  • ஆப்ரேட்டிங் சிஸ்டம், Google Play வழியாகவோ பிற மூலங்களில் இருந்தோ உங்கள் சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள ஆப்ஸ்.

பாதுகாப்பற்றதாக இருக்கும் ஆப்ஸ் அல்லது URL குறித்த எச்சரிக்கையை Googleளில் இருந்து நீங்கள் பெறக்கூடும். சாதனங்களுக்கோ தரவுகளுக்கோ பயனர்களுக்கோ தீங்கிழைக்கக்கூடியதாகத் தெரிந்தால், ஆப்ஸையோ URLலையோ Google அகற்றலாம் அல்லது நிறுவுவதைத் தடை செய்யலாம். இதுவரை Google Play Protectடால் ஸ்கேன் செய்யப்படாத ஆப்ஸுக்கு Google Play அல்லாமல் வேறு இடத்திலிருந்து ஸ்கேன் செய்வதற்கான பரிந்துரையை நீங்கள் பெறக்கூடும். ஆப்ஸை ஸ்கேன் செய்யும்போது கோடிங் அளவிலான மதிப்பீட்டிற்காக ஆப்ஸ் விவரங்களை Googleளுக்கு அனுப்பும். சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆப்ஸை நிறுவுவது பாதுகாப்பானதா அல்லது ஆப்ஸ் தீங்கிழைக்கக்கூடியதாக ஸ்கேன் தீர்மானித்ததா என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் முடிவைப் பெறுவீர்கள்.

உங்கள் சாதன அமைப்புகளில் இந்தப் பாதுகாப்புகளில் சிலவற்றை முடக்க நீங்கள் தேர்வுசெய்யலாம். முடக்கினாலும் Google Play மூலம் நிறுவப்பட்ட ஆப்ஸ் பற்றிய தகவல்களை Google தொடர்ந்து பெறக்கூடும். மேலும் பிற மூலங்களிலிருந்து உங்கள் சாதனத்தில் நிறுவப்பட்ட ஆப்ஸில் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளனவா என்று Googleளுக்குத் தகவல் அனுப்பப்படாமல் தொடர்ந்து சரிபார்க்கப்படலாம்.

How Google resets permissions for unused apps

To keep your data private, Google Play Protect may reset app permissions for apps you rarely use. This feature protects devices that run on Android versions 6.0–10. 

Google may reset any permissions you grant from apps that you haven’t used for 3 months. When this happens, you may receive a notification from Play Protect. Play Protect doesn’t automatically reset permissions from apps that are needed for the usual operation of your device.

To review or manage which app permissions are reset

  1. Google Play Store ஆப்ஸை Google Play திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள சுயவிவர ஐகானைத் தட்டவும்.
  3. Play Protect அதன் பிறகு அமைப்புகள் Settings என்பதைத் தட்டவும்.
  4. பயன்படுத்தாத ஆப்ஸுக்கான அனுமதிகள் என்பதைத் தட்டவும்.

Play Protect தானாக அனுமதிகளை மீட்டமைப்பதைத் தவிர்க்க:

  1. பட்டியலில் இருந்து ஓர் ஆப்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. ஆப்ஸ் பயன்படுத்தப்படவில்லை எனில் அனுமதிகளை அகற்றுதல் என்பதை முடக்கவும்.

தனியொரு ஆப்ஸுக்கு இந்த அமைப்பை இயக்க/முடக்க:

  1. ஆப்ஸைத் தேர்ந்தெடுத்து அதன் பிறகு அனுமதிகள் என்பதைத் தேர்வுசெய்யவும்.
  2. ஆப்ஸ் பயன்படுத்தப்படவில்லை எனில் அனுமதிகளை அகற்றுதல் என்பதை இயக்கவும்/முடக்கவும்.

நீங்கள் அனுமதிகளை அகற்றிய பிறகு Play Protect அந்த அனுமதிகளை மீண்டும் வழங்காது. ஆனால் கூடுதல் அனுமதிகள் எதையும் அது மீட்டமைக்காது.

How Privacy alerts work

Google Play Protect will alert you if an app is removed from the Google Play Store because the app may access your personal information and you’ll have an option to uninstall the app. 
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8398405857797498748
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
84680
false
false