செய்தி வெளியீட்டாளர்களுடன் பகிரப்படும் தரவு

முக்கியம்: கட்டண உள்ளடக்கம் சில பிராந்தியங்களில் மட்டுமே கிடைக்கும்.

சந்தாக்கள்

ஒரு நிறுவனத்திற்கு நீங்கள் டிஜிட்டல் சந்தாதாரராகப் பதிவு செய்யும்போது உங்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வெளியீட்டாளர்கள் கேட்கக்கூடும். வெளியீட்டாளரின் தனியுரிமைக் கொள்கையின்படி உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவது நிர்வகிக்கப்படும். தகவல்களை வழங்கும்போது, வெளியீட்டாளரிடமிருந்தோ மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ கூடுதல் தயாரிப்புகள் அல்லது சேவைகள் குறித்த தகவல்களைப் பெற விரும்புகிறீர்களா என்பதைத் தேர்வுசெய்யலாம்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11852769463977999759
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
84680
false
false