நீங்கள் விரும்பும் நகரங்களின் உள்ளூர் செய்திகளைப் பெறுதல்

கவனத்திற்கு: Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

குறிப்பிட்ட நகரங்களைப் பற்றிய உள்ளூர் செய்திகளைப் பெறும் வகையில் Google News அமைப்புகளை மாற்றலாம்.

  1. Google செய்திகள் ஆப்ஸைத் Google செய்திகள் ஆப்ஸ் திறக்கவும்.
  2. கீழேயுள்ள 'பின்தொடர்பவை' பின்தொடர்பவை என்பதைத் தட்டவும்.
  3. “உள்ளூர்" என்பதற்குக் கீழ் இருப்பிடத்தைச் சேர் அல்லது அனைத்தையும் காட்டு & நிர்வகி என்பதைத் தட்டவும்.
  4. இங்கே இவற்றைச் செய்யலாம்:
    • நகரத்தைச் சேர்க்கலாம்: நகரத்தைத் தேடவும். அதற்கு அருகே உள்ள 'பின்தொடர்' பின்தொடர்பவை என்பதைத் தட்டவும்.
    • உங்களுக்கு விருப்பமான நகரம் குறித்து கூடுதல் செய்திகளைப் பார்க்கலாம்: நகரத்துக்கு அருகே உள்ள 'மேலும் மேலும் அதன் பிறகு முதன்மையானதாக அமை' என்பதைத் தட்டவும்.

பரிந்துரைகள் எங்கிருந்து கிடைக்கின்றன?

நீங்கள் விரும்பும் இடங்களின் உள்ளூர் செய்திகளை எளிதாக அணுகும் வகையில், இடங்களை Google News பரிந்துரைக்கக்கூடும். இடங்களுக்கான பரிந்துரைகள் இவற்றின் மூலம் கிடைக்கின்றன:

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9726889297796749473
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false