நீங்கள் விரும்பும் நகரங்களின் உள்ளூர் செய்திகளைப் பெறுதல்

கவனத்திற்கு: Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

குறிப்பிட்ட நகரங்களைப் பற்றிய உள்ளூர் செய்திகளைப் பெறும் வகையில் Google News அமைப்புகளை மாற்றலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Newsஸுக்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில் உள்ள மெனுவில் உங்களுக்கான உள்ளூர் செய்திகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மெனு மறைந்திருந்தால், மேல் இடதுபுறத்தில் மெனு Menu அதன் பிறகு உங்களுக்கான உள்ளூர் செய்திகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே "உங்களுக்கான உள்ளூர் செய்திகள்" என்பதற்குக் கீழ் உள்ள சேர் Add என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. இங்கிருந்து நீங்கள்:
    • நகரத்தைச் சேர்க்கலாம்: நகரத்தைத் தேடி அதற்கு அடுத்துள்ள பின்தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உங்களுக்குப் பிடித்த நகரத்தைக் குறித்து கூடுதல் செய்திகளைப் பார்க்கலாம்: நகரத்துக்கு அடுத்துள்ள மேலும் மேலும் அதன் பிறகு முதன்மையானதாக அமை என்பதைக் கிளிக் செய்யவும்.

பரிந்துரைகள் எங்கிருந்து கிடைக்கின்றன?

நீங்கள் விரும்பும் இடங்களின் உள்ளூர் செய்திகளை எளிதாக அணுகும் வகையில், இடங்களை Google News பரிந்துரைக்கக்கூடும். இடங்களுக்கான பரிந்துரைகள் இவற்றின் மூலம் கிடைக்கின்றன:

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
960558157673525830
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false