Google Newsஸைப் பயன்படுத்தத் தொடங்குதல்

செய்திகளை ஒழுங்கமைக்கவும் கண்டறியவும் புரிந்துகொள்ளவும் Google News உதவுகிறது. அமைப்புகளை மாற்றி உங்களுக்கு விருப்பமான செய்திகளை மேலும் கண்டறியலாம்.

முக்கியம்:

  • நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே சில அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
  • நீங்கள் ஒரு கட்டணச் செய்தியைப் பகிர்ந்தால், பிறர் அதைப் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும்.

Google Newsஸைத் திறத்தல்

Google News ஆப்ஸ் இல்லாத நாடுகள்

குறிப்பிட்ட நாடுகளில் Google News ஆப்ஸ் கிடைக்காது, ஆனால் Google Play Newsstand கிடைக்கிறது.

உதாரணத்திற்கு, டென்மார்க் மற்றும் ஃபின்லாந்தில் Google News ஆப்ஸ் கிடைக்காது.

உங்களுக்கானவை மற்றும் பின்தொடர்பவை ஊட்டத்தைப் பிரத்தியேகமாக்குதல்

முக்கியம்:

  • நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே சில அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
  • நீங்கள் ஒரு கட்டணச் செய்தியைப் பகிர்ந்தால், பிறர் அதைப் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும்.
  • சமீபத்திய முக்கியச் செய்திகளைப் பார்க்க ‘தலைப்புச் செய்திகள்’ ஹெட்லைன்ஸ் என்பதைத் தட்டவும்.
  • பல்வேறு கண்ணோட்டங்களிலும் சூழல் சார்ந்தும் காட்டப்படும் செய்தியை வாசிக்க ‘இந்தச் செய்தியின் முழு கவரேஜ்’ முழு கவரேஜ் என்பதைத் தட்டவும்.
  • தலைப்புகள், செய்தி நிறுவனங்கள், இடங்கள் ஆகியவற்றைப் பின்தொடர உங்களுக்கு ஆர்வமுள்ளவற்றைத் தேடவும். அதன்பிறகு ‘பின்தொடர்’ பின்தொடர் என்பதைத் தட்டவும்.

பின்தொடர்பவை பின்தொடர் பிரிவில் உங்களுக்குப் பிடித்த தலைப்புகள், சந்தாக்கள், செய்தி நிறுவனங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம் வாசிக்கலாம் சமீபத்திய செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.

Google Newsஸில் உங்களுக்குக் காட்டப்படும் செய்திகளை மேம்படுத்துதல்

உங்கள் Google Newsஸைப் பிரத்தியேகப்படுத்தி உங்களுக்கு விருப்பமான செய்திகளை மேலும் கண்டறியலாம். உங்கள் Google Newsஸை மேம்படுத்துவது எப்படி என்பதை அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3643912857497665045
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false