Google Newsஸைப் பயன்படுத்தத் தொடங்குதல்

செய்திகளை ஒழுங்கமைக்கவும் கண்டறியவும் புரிந்துகொள்ளவும் Google News உதவுகிறது. அமைப்புகளை மாற்றி உங்களுக்கு விருப்பமான செய்திகளை மேலும் கண்டறியலாம்.

முக்கியம்:

  • நீங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே சில அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
  • நீங்கள் ஒரு கட்டணச் செய்தியைப் பகிர்ந்தால், பிறர் அதைப் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும்.

உங்களுக்கானவை மற்றும் பின்தொடர்பவை ஊட்டத்தைப் பிரத்தியேகமாக்குதல்

உங்களுக்கு விருப்பமான தலைப்புகளைப் பற்றிய செய்திகளைக் கண்டறியுங்கள்

  • ஓர் இடத்தின் அடிப்படையிலான செய்திகளைக் கண்டறிய: 
    1. மேலேயுள்ள தேடல் பட்டியில் ஓர் இடத்தைத் தேடவும். 
    2. 'பின்தொடர்' பின்தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • ஒரு வெளியீட்டின் அடிப்படையிலான செய்திகளைக் கண்டறிய: 
    1. மேலேயுள்ள தேடல் பட்டியில் வெளியீட்டின் ஆதாரத்தைத் தேடவும். 
    2. 'பின்தொடர்' பின்தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.

Google News உள்ளடக்கத்தைப் பிரத்தியேகமாக்குதல்

  • உங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் உள்ளடக்கத்தைக் கண்டறிய: மேலே உள்ள உங்களுக்கானவை என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பல்வேறு கண்ணோட்டங்களிலும் சூழல் சார்ந்தும் செய்தியை வாசிக்க: முழு கவரேஜ் முழு கவரேஜ் என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Newsஸில் உங்களுக்குக் காட்டப்படும் செய்திகளை மேம்படுத்துதல்

உங்கள் Google Newsஸைப் பிரத்தியேகப்படுத்தி உங்களுக்கு விருப்பமான செய்திகளை மேலும் கண்டறியலாம். உங்கள் Google Newsஸை மேம்படுத்துவது எப்படி என்பதை அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11266906812724673944
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false