Google செய்திகள் தொடர்பான அமைப்புகளைப் பார்த்தல் அல்லது மாற்றுதல்

கவனத்திற்கு: Google கணக்கில் உள்நுழைந்திருந்தால் மட்டுமே இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

இவற்றுக்கான Google News அமைப்புகளை மாற்றலாம்: 

  • மொழி மற்றும் பிராந்தியம்
  • உரையின் அளவு
  • வண்ணத் திட்டம்
  • வீடியோவைப் பிளே செய்வதற்கான விருப்பங்கள்

ஆப்ஸ் மூலம் அமைப்புகளை மாற்றுதல்

  1. Open your Google News app Google செய்திகள் ஆப்ஸ்.
  2. In the top right, tap your Profile picture or initial அதன் பிறகு News settings .
  3. Tap the setting you want to change.

நீங்கள் மாற்றக்கூடிய அமைப்புகள்

முக்கியம்: உங்கள் சாதனத்தில் உள்ள அமைப்புகள் ஆப்ஸில் டார்க் தீம் போன்ற அமைப்புகளை மாற்றலாம்.

உங்கள் சாதனம், ஆப்ஸ் பதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து இவை போன்ற அமைப்புகளை மாற்றலாம்:

  • விருப்பமான மொழிகளும் பிராந்தியங்களும்: அதிகபட்சமாக 2 மொழிகளையும் பிராந்தியங்களையும் தேர்வுசெய்து அவற்றுக்கான செய்திகளைப் பார்க்கலாம்.
  • வெப்பநிலை யூனிட்டுகள்: ஃபாரன்ஹீட், செல்சியஸ் ஆகியவற்றில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்வுசெய்யலாம்.
  • வீடியோக்களைத் தானாகப் பிளே செய்தல்: வீடியோக்களைத் தானாகப் பிளே செய்ய வேண்டுமா, எத்தகைய கால இடைவெளியில் அதைச் செய்ய வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம். வீடியோக்களை எப்போதும் தானாகப் பிளே செய்ய வேண்டுமா, ஒருபோதும் வேண்டாமா, வைஃபை இணைப்பில் உள்ளபோது மட்டும் வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யலாம்.
  • செய்திக் கட்டுரையின் உரை அளவு: வார்த்தைகளைச் சிறியதாகவோ, இயல்பானதாகவோ, பெரியதாகவோ மாற்றலாம்.
  • குறைவாகப் பெற விரும்பும் ஆதாரங்களும் தலைப்புகளும்: ஒரு வெளியீட்டையோ தலைப்பையோ பெற வேண்டாமெனத் தேர்வுசெய்திருந்தால் அதனை மீண்டும் பெறுவதற்குத் தேர்வுசெய்யலாம்.
  • இயல்புநிலை ஆப்ஸ்: உங்களின் இயல்புநிலை உலாவி, மின்னஞ்சல் ஆப்ஸ், வரைபட ஆப்ஸ் போன்றவற்றைத் தேர்வுசெய்யலாம்.
  • அறிவிப்புகள்: எந்த வகையான அறிவிப்புகளை எத்தகைய கால இடைவெளியில் பெற விரும்புகிறீர்கள் என்பதை நிர்வகிக்கலாம். News அறிவிப்பு அமைப்புகளை நிர்வகிப்பது எப்படி என்பதை அறிக.

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டைப் பார்த்தலும் நிர்வகித்தலும்

  1. Google News ஆப்ஸை  திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உங்கள் சுயவிவரப் படம் அல்லது பெயரின் முதலெழுத்து அதன் பிறகு எனது செயல்பாடு என்பதைத் தட்டவும்.

இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாட்டை நிர்வகிப்பது எப்படி என்பதை அறிக.

Google News உள்ளடக்கத்தைப் பிரத்தியேகமாக்குதல்

நீங்கள் விரும்பும் செய்திகளை அதிகமாகவும் விரும்பாத செய்திகளைக் குறைவாகவும் காட்டும்படி Google Newsஸை அமைக்கலாம். Google Newsஸில் நீங்கள் பார்ப்பவற்றைப் பிரத்தியேகமாக்குவது எப்படி என்பதை அறிக.

பின்னர் வாசிக்க விரும்பும் செய்திகளைச் சேமியுங்கள்

செய்திக் கட்டுரைகளைப் பின்னர் வாசிக்க, அவற்றைச் சேமிக்கலாம். செய்திகளைச் சேமிப்பது எப்படி என்பதை அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14553449887674291803
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
false
false