Drive File Streamமின் பெயர் Google Drive for desktop என மாறவுள்ளது. இது குறித்து மேலும் அறிக.

காப்புப்பிரதி & ஒத்திசைவு, Google Drive for desktop ஆகிய இரண்டின் ஒப்பீடு

Google Driveக்கும் உங்கள் கம்ப்யூட்டருக்கும் இடையில் உள்ள கோப்புகளை ஒத்திசைக்க விரும்பினால், இரு ஆப்ஸில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

சில Google Drive அம்சங்கள் பணி அல்லது பள்ளிக் கணக்கில் மட்டும் கிடைக்கும், அவற்றில் நீங்கள் உள்நுழையவில்லை. உங்கள் பணி அல்லது பள்ளிக் கணக்கில் உள்நுழைய இங்கே கிளிக் செய்யவும்.

  • காப்புப்பிரதி & ஒத்திசைவு உங்கள் கம்ப்யூட்டரில் Drive உள்ளடக்கத்தை ஒத்திசைத்து சேமிக்கும்.
  • கிளவுடில் இருந்து அனைத்துக் கோப்புகளையும் கோப்புறைகளையும் Google Drive for desktop ஸ்ட்ரீம் செய்யும்.

உதவிக்குறிப்பு: Drive File Stream தற்போது Drive for desktop என மாறியுள்ளது.

  காப்புப்பிரதி & ஒத்திசைவு Google Drive for desktop
எனது இயக்ககத்தில் உள்ள கோப்புகளைப் பயன்படுத்துதல் ஆம் ஆம்
பகிர்ந்த இயக்ககங்களில் கோப்புகளைப் பயன்படுத்துதல் இல்லை ஆம்
எனது இயக்ககத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புறைகளை மட்டும் ஒத்திசைத்தல்* ஆம் ஆம்
எனது இயக்ககத்தில் உள்ள தனிப்பட்ட கோப்புகளை மட்டும் ஒத்திசைத்தல்* இல்லை ஆம்
Microsoft Office & Photoshop போன்ற தளத்திற்கான ஆப்ஸைப் பயன்படுத்துதல் ஆம் ஆம்
Microsoft Officeஸில் நிகழ்நேரப் பங்கேற்பு மூலம் திருத்துபவர்களைப் பார்த்தல் இல்லை ஆம்
Microsoft Outlook, Meet திட்டமிடுதல் ஆகியவற்றுடன் ஒருங்கிணைத்தல் இல்லை ஆம்
ஆவணங்கள், டெஸ்க்டாப் போன்ற பிற கோப்புறைகளை ஒத்திசைத்தல் ஆம் ஆம்
உங்களின் தனிப்பட்ட Google கணக்கின் மூலம் பயன்படுத்துதல் ஆம் ஆம்
உங்கள் பணி அல்லது பள்ளிக்கான Google கணக்குடன் () பயன்படுத்துதல் ஆம் ஆம்
Google Photosஸில் படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றுதல் ஆம் ஆம்

*Google Drive for desktop மூலம் நீங்கள் விரும்பும் ஃபைல்களையும் ஃபோல்டர்களையும் 'ஆஃப்லைனில் கிடைக்கும்' என அமைக்கலாம். இதன் மூலம் அவற்றை ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்வதற்குப் பதிலாக உங்கள் கம்ப்யூட்டரில் ஒத்திசைக்கலாம்.

காப்புப்பிரதி & ஒத்திசைவைப் பதிவிறக்கு Google Drive for desktop ஆப்ஸைப் பதிவிறக்கு

தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
99950
false