Google Drive அறிவிப்புகளைப் பெறுதல்

Google Docs, Drawings, Sheets, Slides ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் மற்றும் கருத்துகளுக்கான அறிவிப்புகளை Google Driveவிலிருந்து மொபைல், இணையம் அல்லது மின்னஞ்சல் மூலம் பெற வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

அறிவிப்பு வகைகள்

பின்வரும் சூழல்களில் அறிவிப்புகளைப் பெறுவதற்குத் தேர்வுசெய்யலாம்:

  • புதிய கோப்பு அல்லது கோப்புறையை உங்களுடன் ஒருவர் பகிரும்போது.
  • கருத்திலோ பணியிலோ உங்களைக் குறிப்பிடும்போது.
  • உங்கள் ஃபைலை அணுக ஒருவர் கோரிக்கை அனுப்பும்போது.

Drive அறிவிப்புகளை அணுகுதல்

  1. Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. முன்னுரிமை அல்லது முகப்பு என்பதைத் தட்டவும்.
  3. மேலே உள்ள அறிவிப்புகள் என்பதைத் தட்டவும்.

அறிவிப்பு அமைப்புகளை மாற்றுதல்

  1. Google Drive ஆப்ஸைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் மெனு மெனு அதன் பிறகு அமைப்புகள் என்பதைத் தட்டுங்கள்.
  3. அறிவிப்பு அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  4. மாற்ற விரும்பும் அமைப்புகளைத் தேர்வுசெய்யவும்.

உதவிக்குறிப்பு: Google Docs, Sheets அல்லது Slides ஆப்ஸில் இந்த அமைப்புகளை மாற்றினால் அவை Google Driveவிலும் மாறும்.

Google Docs, Drawings, Sheets, Slides ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட அறிவிப்புகளை எப்படி நிர்வகிப்பது என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9565945842367404736
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false