Google Drive அறிவிப்புகளைப் பெறுதல்

Google Driveவில் இருந்து மொபைல் அறிவிப்புகள், இணைய அறிவிப்புகள், மின்னஞ்சல் அறிவிப்புகள் ஆகியவற்றில் எதைப் பெறுவது எனத் தேர்வுசெய்யலாம்.

அறிவிப்பு வகைகள்

பின்வரும் சூழல்களில் அறிவிப்புகளைப் பெறுவதற்குத் தேர்வுசெய்யலாம்:

  • புதிய கோப்பு அல்லது கோப்புறையை உங்களுடன் ஒருவர் பகிரும்போது.
  • கருத்திலோ பணியிலோ உங்களைக் குறிப்பிடும்போது.
  • உங்கள் ஃபைலை அணுக ஒருவர் கோரிக்கை அனுப்பும்போது.

அறிவிப்பு அமைப்புகளை மாற்றுதல்

ஒன்றுக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் Google Driveவைப் பயன்படுத்தினால் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இந்த அமைப்புகளை மாற்ற வேண்டும்.

  1. drive.google.com செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அமைப்புகள் என்பதை கிளிக் செய்யவும்.
  3. இடதுபுற பேனலில் அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. மாற்ற விரும்பும் அமைப்புகளுக்கு அடுத்துள்ள செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.

Google Sheets தொடர்பான அறிவிப்புகள் குறித்து மேலும் அறிக.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
866618972241456954
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false