Google Driveவில் ஃபைலை நீக்கினால் என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ளுதல்

ஃபைல் அல்லது ஃபோல்டரை 'நீக்கியவை' ஃபோல்டருக்கு நகர்த்தினால், அது அதில் 30 நாட்களுக்கு இருக்கும்.

  • 30 நாட்களுக்குப் பிறகு உங்கள் ஃபைல்கள் நிரந்தரமாக நீக்கப்படும்.
  • நீங்களாகவே 'நீக்கியவை' ஃபோல்டரைக் காலியாக்கினால் ஃபைல் நிரந்தரமாக நீக்கப்படும்.
  • 'நீக்கியவை' ஃபோல்டரிலுள்ள ஃபைல்கள் நிரந்தரமாக நீக்கப்படும் வரை Google Drive சேமிப்பகத்தைப் பயன்படுத்தும்.

‘நீக்கியவை’ ஃபோல்டருக்கு ஃபைலை நகர்த்தினால்: 

  • ஃபைலின் உரிமையாளர் நீங்கள் என்றால் ஃபைல் நிரந்தரமாக நீக்கப்படும் வரை அதைப் பிறர் அணுக முடியும்.
  • உரிமையாளர் நீங்கள் இல்லை என்றால் நீங்கள் ‘நீக்கியவை’ ஃபோல்டரைக் காலியாக்கினாலும்கூட ஃபைலைப் பிறர் தொடர்ந்து அணுக முடியும்.

'நீக்கியவை' ஃபோல்டரில் இன்னமும் இருக்கும் ஃபைல்களை மீட்டெடுக்கலாம், அத்துடன் நிரந்தரமாக நீக்கிய ஃபைல்களை மீட்டெடுக்கவும் வாய்ப்புள்ளது. நீக்கிய ஃபைலை எப்படி மீட்டெடுப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்

ஃபைல் நீக்கப்படவில்லை, ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் Google Driveவில் அதைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். ஃபைலைத் தேடிக் கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16606565657705350655
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false