என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட ஃபைல்களை Drive, Docs, Sheets, Slides ஆகியவற்றில் பயன்படுத்தத் தொடங்குதல்

Driveவில் பதிவேற்றப்படும் அல்லது Docs, Sheets, Slides ஆகியவற்றில் உருவாக்கப்படும் அனைத்து ஃபைல்களும், சேமித்த நிலையில் உள்ளபோதும் அனுப்பப்படும்போதும் AES256 பிட் என்க்ரிப்ஷன் மூலம் என்க்ரிப்ஷன் செய்யப்படுகின்றன. கூடுதல் ரகசியத்தன்மைக்காக உங்கள் நிறுவனம் Drive, Docs, Sheets, Slides ஃபைல்களை Workspace கிளையண்ட் தரப்பு என்க்ரிப்ஷன் மூலம் என்க்ரிப்ஷன் செய்ய உங்களை அனுமதிக்கலாம். வழக்கமான ஃபைல்களுடன் ஒப்பிடுகையில் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட ஃபைல்களுக்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. PDF, Office போன்ற எந்தவொரு Drive ஃபைல் வகையையும் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட Drive ஃபைல்களாக நீங்கள் பதிவேற்றலாம்.

முக்கியம்: Drive, Docs, Sheets, Slides ஃபைல்களை Workspace கிளையண்ட் தரப்பு என்க்ரிப்ஷன் மூலம் என்க்ரிப்ஷன் செய்ய:

  • உங்களிடம் Workspace கணக்கு இருக்க வேண்டும்.
  • உங்கள் நிர்வாகி கிளையண்ட் தரப்பு என்க்ரிப்ஷனை இயக்க வேண்டும்.
  • உங்கள் அடையாளத்தை உறுதிசெய்ய வேண்டும்.

அமைப்பை உங்கள் நிர்வாகி இயக்கியிருக்கும் பட்சத்தில் iPhone, iPad ஆகியவற்றில் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட ஃபைலைப் பதிவிறக்கலாம் அதன் மாதிரிக்காட்சியைப் பார்க்கலாம். Google Driveவில் இருந்து ஃபைலைப் பதிவிறக்குவது எப்படி என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட ஃபைலை உருவாக்க, நகலெடுக்க அல்லது பதிவேற்ற கம்ப்யூட்டரில் drive.google.com தளத்திற்குச் செல்லவும்.

உதவிக்குறிப்புகள்:

  • Microsoft Office, PDF ஃபைல்கள் உள்ளிட்ட, Google Drive ஆதரிக்கும் ஃபைல் வகைகளுக்கு இந்த அம்சம் கிடைக்கும்.
  • Google Docs, Sheets, Slides ஆகியவற்றுக்கு இந்த அம்சம் இன்னும் கிடைக்கவில்லை.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7452647823683399950
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99950
false
false