அறிவிப்புகளை நிர்வகித்தல்

Google Docs, Drawings, Sheets, Slides போன்றவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கான மின்னஞ்சல் அறிவிப்புகளை எவ்வளவு கால இடைவெளிகளில் பெற விரும்புகிறீர்கள் என்பதை மாற்றலாம். Google Docs, Sheets ஆகியவற்றில் செய்யப்படும் திருத்தங்களுக்கான அறிவிப்பு அமைப்புகளையும் மாற்றலாம். அறிவிப்புகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா உலாவியில் பெற விரும்புகிறீர்களா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

கவனத்திற்கு: அறிவிப்பு அமைப்புகளில் செய்யும் மாற்றங்கள் நீங்கள் திறந்திருக்கும் ஃபைலுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த அம்சத்தை iPhoneனிலும் iPadடிலும் பயன்படுத்த முடியாது. அறிவிப்புகளை அமைக்க கம்ப்யூட்டரைப் பயன்படுத்தவும்.

 

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16965628592172730143
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false