தலைப்புகள், அடிக்குறிப்புகள் & பக்க எண்களைப் பயன்படுத்துதல்

உங்கள் Google ஆவணத்தில் மேற்கோள்களைச் சேர்க்க அடிக்குறிப்புகளைப் பயன்படுத்தலாம். பக்கவரிசை உள்ள வடிவமைப்பில் இருக்கும் ஆவணங்களில் பக்க எண்களைச் சேர்ப்பதோடு ஆவணத்தில் உள்ள ஒவ்வொரு பக்கத்திற்கும் உள்ளடக்கத்தைச் சேர்க்க மேற்குறிப்புகளையும் அடிக்குறிப்புகளையும் சேர்க்கலாம்.

மேற்குறிப்புகளையும் அடிக்குறிப்புகளையும் சேர்த்தல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் செருகு அதன் பிறகு மேற்குறிப்பு & பக்க எண் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேற்குறிப்பு/அடிக்குறிப்பைத் தேர்வுசெய்யவும்.
  4. மேற்குறிப்பு/அடிக்குறிப்பிற்கான உரையை உள்ளிடவும்.

முக்கியம்: பக்கவரிசையற்ற வடிவமைப்பில் உள்ள ஆவணங்களில் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது. உங்கள் ஆவணத்தில் ஏற்கெனவே தலைப்புகளும் அடிக்குறிப்புகளும் இருந்து, பக்கவரிசையற்ற வடிவமைப்பிற்கு அதை மாற்றினால் தலைப்புகளும் அடிக்குறிப்புகளும் ஆவணத்தில் காட்டப்படாது. தலைப்புகள், அடிக்குறிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் பார்க்கவும் பக்கங்கள் உள்ள வடிவமைப்பில், ஆவணம் அமைக்கப்பட்டு இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.


ஒரு பக்கம்/பிரிவிற்கு வேறுபட்ட மேற்குறிப்புகள்/அடிக்குறிப்புகளைப் பயன்படுத்துதல்

  1. மேற்குறிப்பையோ அடிக்குறிப்பையோ கிளிக் செய்யவும். 
  2. உங்கள் மேற்குறிப்பு & அடிக்குறிப்புத் தளவமைப்பைத் தேர்வுசெய்ய பெட்டியைத் தேர்வு செய்யவும்: 

ஒற்றைப்படை/இரட்டைப்படைப் பக்கங்களுக்கு வேறுபட்ட மேற்குறிப்புகள்/அடிக்குறிப்புகளைப் பயன்படுத்துதல்

  1. மேற்குறிப்பையோ அடிக்குறிப்பையோ கிளிக் செய்யவும்.
  2. வலதுபுறத்தில் விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும். 
  3. "இதற்குப் பயன்படுத்து" என்பதற்குக் கீழ் ஆவணம் முழுவதும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வேறுபட்ட ஒற்றைப்படை & இரட்டப்படைப் பக்கங்கள் அதன் பிறகு பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

மேற்குறிப்பையோ அடிக்குறிப்பையோ அகற்றுதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. அகற்ற விரும்பும் மேற்குறிப்பையோ அடிக்குறிப்பையோ கிளிக் செய்யவும். 
  3. மேலே வடிவமைப்பு அதன் பிறகு மேற்குறிப்புகள் & அடிக்குறிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும். 
  4. மேற்குறிப்பை அகற்று/அடிக்குறிப்பை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

மேற்குறிப்பு & அடிக்குறிப்பு ஓரங்களை மாற்றலாம்/அகற்றலாம்

உங்கள் ஆவணத்தின் ஒவ்வொரு பிரிவுக்குமோ ஆவணம் முழுவதுக்குமோ வெவ்வேறு மேற்குறிப்பு/அடிக்குறிப்பு ஓரங்களை அமைக்கலாம்.

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. மேற்குறிப்பையோ அடிக்குறிப்பையோ கிளிக் செய்யவும்.
  3. மேல் இடதுபுறத்தி வடிவமைப்பு அதன் பிறகு மேற்குறிப்புகள் & அடிக்குறிப்புகள் அதன் பிறகு மேலும் விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "இதற்குப் பயன்படுத்து" என்பதற்குக் கீழ் ஒரு பிரிவையோ ஆவணம் முழுவதையுமோ தேர்வுசெய்யவும். இந்த விருப்பம் இல்லையெனில் பிரிவு முறிப்பைச் சேர்க்கவும். பிரிவு முறிப்பைச் சேர்ப்பது குறித்து அறிக.
  5. ஓரங்களின் அளவுகளை உள்ளிடவும். 
  6. பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: மேற்குறிப்பு/அடிக்குறிப்புப் பகுதியை அகற்ற ஓரத்தின் அளவை 0க்கு மாற்றவும். 

பக்க எண்களையும் பக்கங்களின் மொத்த எண்ணிக்கையையும் செருகவும்

பக்க எண்களையும் பக்கங்களின் மொத்த எண்ணிக்கையையும் ஆவணம் முழுவதிலுமோ ஆவணத்தின் பிரிவிலோ சேர்க்கலாம்.

முக்கியம்: பக்கவரிசையற்ற வடிவமைப்பில் உள்ள ஆவணங்களில் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது. இதைப் பயன்படுத்த, பக்கங்கள் உள்ள வடிவமைப்பில் ஆவணம் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  1. Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் செருகு அதன் பிறகு மேற்குறிப்பு & பக்க எண் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பிறகு இவற்றைத் தேர்வுசெய்யவும்:
    • பக்க எண்: பக்க எண்கள் எங்கே இடம்பெற வேண்டும் என்பதையும் முதல் பக்கத்தில் எண் இடம்பெற வேண்டுமா என்பதையும் தேர்வுசெய்யவும்.
    • பக்க எண்ணிக்கை: ஆவணத்தில் கர்சர் இருக்கும் இடத்தில் பக்க எண்ணிக்கை சேர்க்கப்படும்.

பக்க எண்களோ பக்க எண்ணிக்கையோ தானாகவே சேர்க்கப்படும்.

Start page numbering on a specific page or section
  1. Open a Google Doc.
  2. In the top left, click Insert அதன் பிறகு Page number அதன் பிறகு More options.
  3. Under "Apply to," choose where you want to apply the page number change.
  4. Click Apply.

அடிக்குறிப்பைச் சேர்த்தல்

  1. Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. அடிக்குறிப்பைச் சேர்க்க விரும்பும் இடத்தைக் கிளிக் செய்யவும்.
  3. மேல் இடதுபுறத்தில் செருகு அதன் பிறகு அடிக்குறிப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அடிக்குறிப்பை உள்ளிடவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் ஆவணம் பக்கவரிசையற்ற வடிவமைப்பில் இருந்தால் அடிக்குறிப்புகள் அனைத்தும் ஆவணத்தின் இறுதியில் மொத்தமாகக் காட்டப்படும்.

தொடர்புடைய இணைப்புகள்

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10568311764161865634
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false