ஆவணத்தில் பரிந்துரைக்கப்பட்ட தளவமைப்புகளைப் பார்த்து பயன்படுத்துதல்


               

உங்கள் பிசினஸிற்கு மேம்பட்ட Google Workspace அம்சங்கள் தேவையா?

இன்றே Google Workspaceஸைப் பயன்படுத்திப் பாருங்கள்!

 

 

முக்கியம்: ஜூலை 30, 2024க்குப் பிறகு Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் ஆய்வு கண்டறி அம்சம் கிடைக்காது. Sheetsஸில் 'நிபந்தனை வடிவமைப்பைத் திறத்தல்', Docsஸில் 'பக்கவரிசையற்ற பயன்முறைக்குச் செல்லுதல்', Slidesஸில் 'டெம்ப்ளேட்டுகளைத் திறத்தல்' போன்ற செயல்களைச் செய்ய Docs, Sheets, Slides ஆகியவற்றில் உள்ள மெனு உதவிக் கருவியை நீங்கள் பயன்படுத்தலாம். பின்வருவன போன்ற உள்ளடக்கங்களை உருவாக்க “@” என்று டைப் செய்து, காட்டப்படும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்: 

  • கீழ்த்தோன்றல்கள், ஈமோஜிகள் மற்றும் நபர் சிப்கள் 
  • Docsஸில் மீட்டிங் குறிப்புகள் மற்றும் மின்னஞ்சல் வரைவுகள்
  • Sheetsஸில் நிதிச் சிப்கள்

Google Docsஸில் ஆவணங்களுக்குப் பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கத்தைக் கண்டறிந்து சேர்க்கவும். பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கம் உங்கள் ஆவணத்தில் இருப்பதற்குத் தொடர்புடையதாகும். ஆவணத்திற்குள் இருந்தே இணையத்திலும் உங்கள் ஆவணத்திலும் தேடலாம்.

Google Docs 'கண்டறிதலைப்' பயன்படுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. கீழ் வலதுபுறத்தில் கண்டறி கண்டறி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. பணியை முடிப்பதற்கு உதவுவதற்காகப் பயன்படுத்தக்கூடிய ஃபைல்களையோ படங்களையோ தகவலையோ இந்த வகைகளில் நீங்கள் பார்க்கக்கூடும்:
      • தலைப்புகள்: உங்கள் ஆவணத்திற்குத் தொடர்புடைய தலைப்புகளுக்கான தேடல் முடிவுகள். முடிவைப் பார்க்க தலைப்பைக் கிளிக் செய்யவும்.
      • தொடர்புடைய ஆய்வு: உங்கள் ஆவணத்தில் இருப்பவற்றுக்குத் தொடர்புடைய ஆய்வு. மேற்கோளைச் சேர்க்க, உரையின் மீது கர்சரை வைத்து செருகு செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.

மற்ற ஆவணங்கள் அல்லது இணையத்தில் இருந்து படங்கள் அல்லது தகவலைச் சேர்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. கீழ் வலதுபுறத்தில் 'ஆய்வு' கண்டறி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மேலே ஆவணம், விளக்கக்காட்சி, படம், விளக்கப்படம் அல்லது இணையப் பக்கத்தைத் தேடவும். தேடல் முடிவுகள் வகைகளாகக் காணப்படும்:
    • இணையம்: இணையத்திலிருந்து பெறப்படும் ஆவணத்திற்குத் தொடர்புடைய தகவல்.
    • படங்கள்: இணையத்தில் இருந்து பெறப்படும் ஆவணத்திற்குத் தொடர்புடைய படங்கள்.
    • Drive: உங்கள் Google Driveவில் சேமிக்கப்பட்ட ஆவணங்கள்.
  4. தேடலில் இருந்து ஏதேனும் ஒன்றைச் சேர்க்கவும்:
    • ஒரு படம் அல்லது விளக்கப்படத்தைச் சேர்த்தல்: நீங்கள் சேர்க்க விரும்பும் ஆவணத்தைக் கிளிக் செய்யவும். மேலே செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • அடிக்குறிப்பைச் சேர்: உங்கள் தேடல் முடிவைக் குறிக்கலாம். மேற்கோளை அடிக்குறிப்பாக அடிக்குறிப்பாக மேற்கோளிடு காட்டு.
    • இணைப்பைச் சேர்: உங்கள் தேடல் முடிவைக் குறிக்கலாம். இணைப்பைச் செருகு Plus என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: ஆவணத்தில் இருந்து கூடுதல் விளக்கப்படங்களையோ படங்களையோ பார்க்க விளக்கக்காட்சி அல்லது ஆவணத்திற்குக் கீழே "மேலும் உள்ளடக்கத்தைக் காட்டு" என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12153300164198591036
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false