உரையாடலைப் பின் செய்தல்

Google Chatடில் முக்கியமான உரையாடலைப் பார்க்க, உங்கள் உரையாடல் பட்டியலில் முதலாவதாக அதைப் பின் செய்யலாம். பின் செய்யப்பட்ட உரையாடல்களில் படிக்காத மெசேஜ்கள் இருந்தால் அவற்றின் அருகில் ஒரு புள்ளி காட்டப்படும்.

உரையாடலைப் பின் செய்தல் அல்லது பின்னை அகற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. Chatடில் உரையாடலுக்கு அருகில் உள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.
  2. பின் செய் அல்லது அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11925559596360013718
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false