உரையாடல் அல்லது ஸ்பேஸைப் பின் செய்தல்

Google Chatடில் முக்கியமான உரையாடல் அல்லது ஸ்பேஸைப் பார்க்க, உரையாடல் அல்லது ஸ்பேஸ் பட்டியலில் முதலில் காட்டப்படும்படி அதைப் பின் செய்யலாம். படிக்காத மெசேஜ்கள் இருக்கும் பின் செய்யப்பட்ட உரையாடல்கள் மற்றும் ஸ்பேஸ்களுக்கு அடுத்து ஒரு புள்ளி காட்டப்படும்.

  1. iPhone அல்லது iPadல் Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
    • Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
  1. இவற்றில் ஒன்றைச் செய்யவும்:
    • உரையாடல் பட்டியலில் உரையாடலைத் தட்டிப் பிடிக்கவும்.
    • ஸ்பேஸ் பட்டியலில் ஸ்பேஸைத் தட்டிப் பிடிக்கவும்.
  2. பின் செய் அல்லது அகற்று என்பதைத் தட்டவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13878802268374203062
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false