உரையாடல் அல்லது ஸ்பேஸைப் பின் செய்தல்

Google Chatடில் முக்கியமான உரையாடல் அல்லது ஸ்பேஸைப் பார்க்க, உரையாடல் அல்லது ஸ்பேஸ் பட்டியலில் முதலில் காட்டப்படும்படி அதைப் பின் செய்யலாம். படிக்காத மெசேஜ்கள் இருக்கும் பின் செய்யப்பட்ட உரையாடல்கள் மற்றும் ஸ்பேஸ்களுக்கு அடுத்து ஒரு புள்ளி காட்டப்படும்.

உரையாடலைப் பின் செய்தல் அல்லது அகற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. Chatடில் உரையாடலுக்கு அருகில் உள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.
  2. பின் செய் அல்லது அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்பேஸைப் பின் செய்தல் அல்லது அகற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. Chatடில், ஸ்பேஸிற்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.
  3. பின் செய் அல்லது அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14989767860345488794
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false