உரையாடலை மறைத்தல்/நீக்குதல்

Google Chat, Gmail ஆகியவற்றில் இதுவரையிலான நேரடி மெசேஜை நீங்கள் மறைக்கலாம் நீக்கலாம். வேறொருவருடனான நேரடி மெசேஜை மட்டுமே மறைக்கவோ நீக்கவோ முடியும்.

  • உரையாடலை மறை—உரையாடலின் உங்கள் நகலை அகற்றும். ஆனால், பிற பங்கேற்பாளர்களுக்கு அகற்றப்படாது. உரையாடலை மறைத்தபிறகு அதே நபருடன் மீண்டும் உரையாடினால் மறைக்கப்பட்ட ‘இதுவரையான உரையாடல்கள்’ (இயக்கப்பட்டிருந்தால்) மீண்டும் காட்டப்படும்.
  • உரையாடலை நீக்கு—உரையாடலின் உங்கள் நகலை நிரந்தரமாக நீக்கும். ஆனால், பிற பங்கேற்பாளர்களுக்கு நீக்கப்படாது.

நேரடி மெசேஜை மறைத்தல்

முக்கியம்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உடனான குழுச் செய்தியை நீங்கள் மறைக்க முடியாது.

  1. Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இடதுபுறத்தில், நபர் அல்லது குழுவின் பெயருக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து and then உரையாடலை மறை என்பதைக் கிளிக் செய்யவும்.

நேரடி மெசேஜை நீக்குதல்

முக்கியம்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் உடனான குழுச் செய்தியை நீங்கள் நீக்க முடியாது.

  1. Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. இடதுபுறத்தில் நபரின் பெயருக்கு அடுத்துள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து and then உரையாடலை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உறுதிசெய்ய, நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

உரையாடலை நீக்குவதற்குப் பதிலாக ஒரே ஒரு மெசேஜை மட்டும் நீக்க, மெசேஜைத் திருத்துதல் அல்லது நீக்குதல் என்பதற்குச் செல்லவும்.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
11681109057269721678
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false