Google Chatடில் கருத்துகளை அனுப்புதல்

Google Chatடில் இவை குறித்து நீங்கள் கருத்து தெரிவிக்கலாம்:

  • அம்சம் பற்றிய கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள்.
  • சரியாக இயங்காதவை (எ.கா. பிழைகள் அல்லது தயாரிப்புப் பிழைகள்).

உங்கள் அனுபவத்தை மேம்படுத்த, உங்கள் கருத்துகள் எங்களுக்கு உதவும்.

Google Chatடில் கருத்து தெரிவித்தல்

முக்கியம்: உங்கள் கருத்தை நாங்கள் புரிந்துகொள்ள உதவ விவரங்களையும் ஸ்கிரீன்ஷாட்டையும் சேர்க்கவும். உங்கள் கருத்தில் அதிகத் தகவல்களை நீங்கள் சேர்ப்பது எங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும்.

  1. iPhone அல்லது iPadல் Google Chat ஆப்ஸை திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள 'மெனு'  and then கருத்தை அனுப்பு என்பதைத் தட்டவும்.
  3. உங்கள் சிக்கல் அல்லது பரிந்துரை குறித்து விவரிக்கவும்.
  4. விருப்பத்திற்குரியது: ஸ்கிரீன்ஷாட்டைச் சேர்க்க விரும்புகிறீர்களா என்பதைத் தேர்வுசெய்யவும். 
    • ஸ்கிரீன்ஷாட்டின் பகுதிகளை ஹைலைட் செய்யவோ மறைக்கவோ ஸ்கிரீன்ஷாட் என்பதைத் தட்டவும்.
    • ஸ்கிரீன்ஷாட்டைச் சேர்க்க விரும்பவில்லை என்றால் “ஸ்கிரீன்ஷாட்” என்பதற்கு அருகில் உள்ள தேர்வுக்குறியைத் தட்டவும்.
  5. விருப்பத்திற்குரியது: iOS சிஸ்டம் பதிவுகளைச் சேர்க்க விரும்புகிறீர்களா என்பதைத் தேர்வுசெய்யவும்.
  6. கூடுதல் தகவல்களையோ அறிவிப்புகளையோ மின்னஞ்சல் மூலம் எங்களிடம் இருந்து பெற விரும்புகிறீர்களா என்பதை உறுதிப்படுத்தவும்.
  7. 'அனுப்பு' ஐகானை தட்டவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2818515709548592185
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false