Google Chatடில் கருத்துகளை அனுப்புதல்

Google Chatடில் இவை குறித்து நீங்கள் கருத்து தெரிவிக்கலாம்:

  • அம்சம் பற்றிய கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள்.
  • சரியாக இயங்காதவை (எ.கா. பிழைகள் அல்லது தயாரிப்புப் பிழைகள்).

உங்கள் அனுபவத்தை மேம்படுத்த, உங்கள் கருத்துகள் எங்களுக்கு உதவும்.

Google Chatடில் கருத்து தெரிவித்தல்

முக்கியம்: உங்கள் கருத்தை நாங்கள் புரிந்துகொள்ள உதவ விவரங்களையும் ஸ்கிரீன்ஷாட்டையும் சேர்க்கவும். உங்கள் கருத்தில் அதிகத் தகவல்களை நீங்கள் சேர்ப்பது எங்களுக்கு மேலும் உதவியாக இருக்கும்.

  1. கம்ப்யூட்டரில் Google Chatடிற்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள, உதவி Help & Feedback and then  கருத்தை Googleளுக்கு அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. சிக்கலைப் புகாரளி அல்லது பரிந்துரை வழங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் சிக்கல் அல்லது பரிந்துரை குறித்து விவரிக்கவும்.
  5. விருப்பத்திற்குரியது: ஸ்கிரீன்ஷாட்டைச் சேர்க்க ஸ்கிரீன்ஷாட் எடு என்பதைக் கிளிக் செய்யவும். 
    • ஸ்கிரீன்ஷாட்டின் பகுதிகளை ஹைலைட் செய்யவோ மறைக்கவோ தகவல்களை ஹைலைட் செய் அல்லது மறை என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஸ்கிரீன்ஷாட்டை அனுப்ப விரும்பவில்லை என்றால் 'ஸ்கிரீன்ஷாட்டை அகற்று' ஐகானை கிளிக் செய்யவும்.
  6. அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4194350915244358275
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false