Google Chatடில் மீட்டிங்கை உருவாக்குதல்

Google Chatடில் Google Calendar மீட்டிங்கைத் திட்டமிடலாம், அந்த மீட்டிங்கிற்கான இணைப்பைப் பகிரலாம்.

மீட்டிங்கைப் பகிரும்போது அந்த மெசேஜில் மீட்டிங் தலைப்பு, தேதி, நேரம் ஆகியவற்றுடன் நிகழ்வுக் கார்டும் காட்டப்படும்.

Calendar மீட்டிங்கைத் திட்டமிடுதல் மற்றும் பகிர்தல்

முக்கியம்:

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
    • Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat என்பதைத் தட்டவும்.
  2. Chatடில் மெசேஜைத் திறக்கவும்.
  3. பதிலளிப்பதற்கான பகுதியில் உள்ள செயல் மெனு and then Calendar அழைப்பு என்பதைத் தட்டவும்.
  4. Calendarரில் உங்கள் மீட்டிங் விவரங்களை டைப் செய்யவும்.
  5. சேமி & பகிர் and then அனுப்பு என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்புகள்:

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13884682228622480217
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false