Calendar அமைப்புகளை மாற்றுதல்

உங்கள் கேலெண்டரின் காட்சி, அறிவிப்பு, நிகழ்வு ஆகிய அமைப்புகளை நீங்கள் மாற்ற முடியும்.

கேலெண்டரை அமைத்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள்  அதன் பிறகுஅமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மாற்றங்களைச் செய்யவும். அனைத்து மாற்றங்களும் தானாகச் சேமிக்கப்படும்.

கேலெண்டர் இடைவெளியையும் வண்ண அமைப்பையும் மாற்றுதல்

பக்கத்தில் நிகழ்வுகளும் கேலெண்டர் தகவலும் எவ்வளவு இடைவெளியில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் மாற்ற முடியும்.

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. மேலே வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் அதன் பிறகுஅடர்த்தி மற்றும் நிறம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. திரைக்கேற்ற அமைப்பு அல்லது சுருக்கமானது என்பதைத் தேர்வுசெய்யவும். 'சுருக்கமானது' பயன்முறையில் குறுகலான பார்டர்களும் இடைவெளிகளும் இருக்கும். 'திரைக்கேற்ற அமைப்புப்' பயன்முறையில் உங்கள் திரையின் அளவுக்கு ஏற்ப நிகழ்வின் அடர்த்தியை Calendar தேர்வுசெய்யும்.
  4. நிற அமைப்புகளை மாற்ற மாடர்ன் அல்லது கிளாசிக் என்பதைத் தேர்வுசெய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
806951024452652756
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false