வேறொருவரின் Google Calendarரில் குழு சேர்தல்

யாரேனும் உங்களுடன் அவரது கேலெண்டரைப் பகிர்ந்திருந்தால் அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் தன் கேலெண்டரை இன்னும் உங்களுடன் பகிரவில்லை என்றாலும் நீங்கள் அணுகலைக் கேட்கலாம்.

கவனத்திற்கு:

  • 400 கேலெண்டர்களுக்கு மேல் நீங்கள் குழுசேர்ந்திருந்தால் Calendarரின் செயல்திறன் பாதிக்கப்படலாம்.
  • கம்ப்யூட்டரிலோ மொபைல் உலாவியிலோ Google Calendarரைப் பயன்படுத்தும்போது மட்டுமே நீங்கள் குழுசேர விரும்பும் கேலெண்டரைத் தேட முடியும்.

வேறொரு நபர் உங்களுடன் பகிர்ந்த கேலெண்டரைச் சேர்த்தல்

உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் தனது கேலெண்டரை ஒருவர் பகிரும்போது அவரது கேலெண்டரைச் சேர்ப்பதற்கான இணைப்புடன் ஒரு மின்னஞ்சலைப் பெறுவீர்கள். கேலெண்டர்களைப் பகிர்வது எப்படி என்பதை அறிக.

  1. மின்னஞ்சலில் உள்ள இந்தக் கேலெண்டரைச் சேர் இணைப்பைத் தட்டவும்.
  2. உலாவியில் Google Calendar திறக்கப்படும்.
  3. அதில் தோன்றும் பாப்-அப்பில் சேர் என்பதைத் தட்டவும்.
  4. இடதுபுறத்தில் “பிற கேலெண்டர்கள்” என்பதன் கீழ் உங்கள் கேலெண்டர் தோன்றும்.

நீங்கள் குழு சேர்ந்துள்ள கேலெண்டரைத் தோன்றச் செய்தல்/மறைத்தல்

முக்கியம்: இணையத்தில் இருந்து (calendar.google.com தளத்தைப் பயன்படுத்தி) மட்டுமே கேலெண்டரில் குழு சேர முடியும்.

நீங்கள் ஏற்கெனவே குழு சேர்ந்துள்ள கேலெண்டரைத் தோன்றச் செய்யலாம்/மறைக்கலாம் ஆனால் Google Calendar ஆப்ஸிலிருந்து கேலெண்டரில் குழு சேர முடியாது.

  1. Google Calendar ஆப்ஸை Calendar திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் உள்ள மெனு ஐகானை மெனு தட்டவும்.
  3. விருப்பமான கேலெண்டரைத் தேர்வுசெய்யவும் அல்லது தேர்வுநீக்கவும்.

தொடர்புடைய தகவல் மூலங்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3564324915660105874
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false