Bloggerரில் Analytics அம்சத்தைப் பயன்படுத்துதல்

வாசகர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதையும் உங்கள் வலைப்பதிவில் எதைப் பார்க்கிறார்கள் என்பதையும் அறிய Analytics அம்சத்தைப் பயன்படுத்துங்கள்.

படி 1: Analytics அம்சத்திற்குப் பதிவு செய்தல்

  1. Analytics கணக்கிற்குப் பதிவு செய்தல்.
  2. உங்கள் Analytics "G-" ஐடியைக் கண்டறிதல்.

படி 2: Analytics கண்காணிப்பைச் சேர்த்தல்

முக்கியம்: Analyticsஸில் உங்கள் தரவு காட்டப்படுவதற்கு 24 மணிநேரம் வரை ஆகலாம்.

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. நீங்கள் பகுப்பாய்வு செய்ய விரும்பும் வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மெனுவில் உள்ள அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “அடிப்படை” என்பதற்குக் கீழ் உள்ள Google Analytics அளவீடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்கள் Analytics "G-" ஐடியை டைப் செய்யவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Analytics அம்சத்தைப் பற்றி மேலும் அறிக

Analytics அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி மேலும் அறிக.

தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
74
false
false