அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தனியுரிமையும் பாதுகாப்பும்

பயனர் உருவாக்கிய உள்ளடக்கம்: ஓர் அறிமுகம்

பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் என்றால் என்ன?

உங்கள் ஆப்ஸ்/வலைதளத்தைப் பொறுத்தவரை, பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் என்பது ஏதேனும் ஆப்ஸ்/வலைதளத்தில் பயனர்களால் உருவாக்கப்பட்டு உங்கள் ஆப்ஸ்/வலைதளத்திலுள்ள சில பயனர்களுக்காவது காட்டப்படும் உள்ளடக்கம் ஆகும். உதாரணமாக, பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தில் தகவல்கள், கருத்துகள், படங்கள், வீடியோக்கள், சுயவிவரங்கள், பயனர்பெயர்கள், வாக்குகள், விருப்பங்கள், இதயச் சின்னங்கள் ஆகியவையோ பிற மீடியாவோ இருக்கலாம். உட்பொதியப்பட்ட சமூக மீடியாவைக் கொண்டிராத விளம்பரங்கள் பயனர் உருவாக்கிய உள்ளடக்கமாகக் கருதப்படுவதில்லை.

Understanding Policy: User Generated Content

பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை எனது பொறுப்பு என்ன?

ஒரு வெளியீட்டாளர் என்ற முறையில் உங்கள் வலைதளம்/ஆப்ஸில் பயனர் உருவாக்கிய அனைத்து உள்ளடக்கமும் பொருந்தக்கூடிய திட்டக் கொள்கைகள் அனைத்திற்கும் இணங்குகிறதா என்பதை உறுதிசெய்வது உங்கள் பொறுப்பாகும். AdSense மற்றும்/அல்லது AdMobல் பங்கேற்க, உங்கள் விளம்பரக் குறியீடு தோன்றும் பக்கங்களில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் (பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் உட்பட) பொருந்தக்கூடிய திட்டக் கொள்கைகள் அனைத்திற்கும் இணங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்பதே இதன் நடைமுறை அர்த்தமாகும்.

பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தையும் மற்ற உள்ளடக்கத்தையும் எது வேறுபடுத்துகிறது?

உங்கள் வழிகாட்டுதலாலும் மேற்பார்வையாலும் நேரடியாக உருவாக்கப்படும் உள்ளடக்கம் போல் இல்லாமல், பயனர் உருவாக்கிய உள்ளடக்கமானது உங்கள் வலைதளம்/ஆப்ஸுடன் தொடர்பின்றிச் செயல்படும் பிற பயனர்களால் சமர்ப்பிக்கப்படுகிறது. ஆனால் இணையத்தைப் பயன்படுத்தும் அனைவருமே கண்ணியமானவர்களாகவும் நன்னடத்தை உள்ளவர்களாகவும் இருப்பதில்லை. பயனர்கள் எந்த உள்ளடக்கத்தை வேண்டுமானாலும் இடுகையிட முடியும் என்பதால் அவர்கள் இடுகையிடும் உள்ளடக்கமானது பொருந்தக்கூடிய திட்டக் கொள்கைகள் அனைத்திற்கும் இணங்குவதை ஒரு வெளியீட்டாளர் என்ற முறையில் நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.

பயனர் உருவாக்கிய உள்ளடக்கம் குறித்தும் அதை நிர்வகிப்பதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்தும் மேலும் அறிந்துகொள்ளுங்கள்

User-generated content (and building your community) | Sustainable Monetized Websites

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17700676068797765728
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false