அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

விளம்பர யூனிட்கள்

விளம்பர யூனிட்கள்: ஓர் அறிமுகம்

உங்கள் வலைதளத்தில் Google விளம்பரங்களைக் காட்ட விரும்பும் ஸ்பேஸ்களை உருவாக்க விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்தவும் #adunits #adcode 

விளம்பர யூனிட் என்பது ஒரு AdSense விளம்பரக் குறியீட்டின் காரணமாகக் காட்டப்படும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட Google விளம்பரங்கள் ஆகும். உங்கள் AdSense கணக்கிலுள்ள விளம்பரங்கள் பக்கத்திற்குச் சென்று விளம்பர யூனிட்களை உருவாக்கவும், தனிப்பயனாக்கவும், நிர்வகிக்கவும் இயலும். விளம்பர யூனிட்களைக் கொண்டு விளம்பரங்கள் காட்டப்பட வேண்டிய இடங்களைத் தீர்மானிக்கலாம். எங்களின் சொந்த விளம்பர யூனிட்களைப் பல வகைகளில் தனிப்பயனாக்கியும் பயன்படுத்தலாம்.

விளம்பர யூனிட்டின் வகைகள்

பல்வேறு வகையான விளம்பர யூனிட்களை AdSense வழங்குகிறது. உங்கள் வலைதளத்திற்கான தேவைகளைக் காட்சி விளம்பர யூனிட் பூர்த்திசெய்யவில்லை எனில் எங்களது சிறப்பு விளம்பர யூனிட்களில் ஒன்றைப் பயன்படுத்தவும்:

விளம்பர யூனிட் விளக்கம்
காட்சி
  • இந்த விளம்பரங்கள் அனைத்து இடங்களிலும் சிறப்பாகச் செயல்படும் ஆல் ரவுண்டர்.
  • காட்சி விளம்பரங்கள் இயல்பாகவே தானாகப் பொருந்தும் தன்மையுள்ள விளம்பரங்கள் ஆகும். பயனருடைய சாதனத்தின் பக்கத் தளவமைப்பிற்கேற்ப அளவைத் தானாகவே மாற்றிக்கொள்ளும் தன்மையுடையவை.
  • நிலையான விளம்பர அளவுகளைக் காட்டும் வகையில் இவற்றைப் பிரத்தியேகமாக்கிக் கொள்ளலாம்.
  • இவை AMP பக்கங்களுடனும் இணங்கக்கூடியவை.
ஃபீடில் வரும் விளம்பரங்கள்
  • இவை ஃபீடின் உள்ளே (உதாரணமாக, கட்டுரைகள் அல்லது தயாரிப்புகளின் பட்டியலுக்கு இடையே) இயல்பாகப் பொருந்தி, சிறந்த பயனர் அனுபவத்தை வழங்கும் வலைதளத்திற்கு ஏற்ற விளம்பரங்கள் ஆகும்.
உள்ளடக்கத்தில் வரும் விளம்பரம்
  • வலைதளத்திற்கு ஏற்ற இந்த விளம்பரங்கள் உங்கள் பக்கங்களின் பத்திகளுக்கு இடையே கச்சிதமாகப் பொருந்தி மேம்பட்ட வாசிப்பு அனுபவத்தை வழங்குகின்றன.
மல்டிபிளெக்ஸ் விளம்பரங்கள்
  • உள்ளடக்கப் பரிந்துரை ஸ்டைலில் நேட்டிவ் விளம்பரங்களைக் கட்டக் காட்சியில் காட்டும் விளம்பர யூனிட்.
தேடல் இன்ஜின்
  • தேடல் முடிவுகளுடன் சேர்த்து விளம்பரங்களைக் காட்டக்கூடிய Google வழங்கும் தேடல் இன்ஜின்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4466419859200955300
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false