அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

பயனர்களை நிர்வகித்தல்

உங்கள் கணக்கிற்குப் பயனர் அணுகலை நிர்வகித்தல்

உங்கள் AdSense கணக்கை அணுகுவதற்குப் பயனர்களை அழைப்பதன் மூலம் அவர்கள் உங்கள் கணக்கின் புள்ளிவிவரங்களையும் அறிக்கைகளையும் பார்க்கலாம், விளம்பரங்களை நிர்வகிக்கலாம். #useraccess #administrator

உங்கள் கணக்கிற்கான அணுகலை பிசினஸ் கூட்டாளர்கள், பணியாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் போன்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். உங்கள் கணக்கிற்கான அணுகலைப் பெறும் பயனர்கள் நீங்கள் வழங்க விரும்பும் அணுகல் நிலையைப் பொறுத்து உங்கள் கணக்கை இயக்கவும் மற்ற பயனர்களை நிர்வகிக்கவும் உதவலாம். அத்துடன், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அணுகலை அகற்றலாம்.

இயல்புநிலை, நிர்வாகி என இரண்டு பயனர் அணுகல் நிலைகள் உள்ளன.

குறிப்பு: ஒவ்வொரு AdSense கணக்கிற்கும் வரம்பற்ற எண்ணிக்கையிலான வழக்கமான பயனர்களும் நிர்வாகிகளும் இருக்கலாம். ஆனால் இரண்டு AdSense கணக்குகளை ஒன்றிணைக்கவோ சேர்க்கவோ முடியாமல் போகலாம்.

பயனர் அணுகல் நிலைகள்

குறைவான அணுகலைக் கொண்ட நிலையில் இருந்து அதிகபட்ச அணுகலைக் கொண்ட நிலை வரை நீங்கள் வழங்கக்கூடிய அணுகலின் இரண்டு நிலைகள் பின்வருமாறு:

வழக்கமான அணுகல் நிலை

  • கணக்கின் எந்தப் பகுதியையும் பார்க்கலாம் திருத்தலாம் நிர்வகிக்கலாம்.
  • கணக்கிற்கான அணுகலைக் கொண்ட பயனர்களின் பட்டியலைப் பார்க்க முடியாது.
  • கணக்கிற்கான அணுகலைக் கொண்ட பயனர்களைக் காட்டும் "பயனர் மேலாண்மை" பக்கத்தைப் பார்க்க முடியாது.
  • கணக்கு அணுகலை வழங்க முடியாது அல்லது மற்றொரு பயனரின் அணுகல் நிலையை மாற்ற முடியாது.

நிர்வாகி அணுகல் நிலை

  • கணக்கின் எந்தப் பகுதியையும் பார்க்கலாம் திருத்தலாம் நிர்வகிக்கலாம்.
  • கணக்கிற்கான அணுகலைக் கொண்ட பயனர்களின் பட்டியலைப் பார்க்க முடியும்.
  • கணக்கு அணுகலை வழங்க முடியும் அல்லது மற்றொரு பயனரின் அணுகல் நிலையை மாற்ற முடியும்.
குறிப்பு: AdSense திட்டத்தில் உள்ள அனைத்து உடைமைகளுக்கும் கணக்குதாரரே முற்றிலும் பொறுப்பானவர். ஒரு கணக்கிற்கான அணுகலைப் பயனர்களுக்கு வழங்கும்போது நிர்வாகிகள் கவனமாக இருக்க வேண்டும். கணக்கில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்துப் பயனர்களும் AdSense திட்டக் கொள்கைகளுடன் இணங்க வேண்டும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17572292952685610373
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false