அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

AdSense உடனான Google Analyticsஸைப் பயன்படுத்துதல்

Analyticsஸுடன் உங்கள் AdSense கணக்கை இணைப்பதற்கான காரணங்கள்

உங்கள் AdSense கணக்கை Analyticsஸுடன் இணைப்பதன் மூலம் உங்கள் விளம்பரங்கள் மற்றும் தளம் குறித்த புதிய தகவல்களைப் பெறலாம். AdSenseஸை Analyticsஸுடன் இணைப்பதன் மூலம் உங்கள் விளம்பரச் செயல்திறனையும் பயனர்களின் அனுபவத்தையும் மேம்படுத்தலாம்.

  • எந்தெந்த டிராஃபிக் மூலங்கள், புவியியல் இருப்பிடங்கள், பக்கங்கள், உலாவிகள் போன்றவை உங்கள் தளத்திற்கு அதிக மற்றும் குறைந்த வருமானம் ஈட்டக்கூடிய பயனர்களைக் கொண்டு வருகின்றன என்பதை அடையாளம் கண்டு உள்ளடக்கத்தை மேம்படுத்தலாம்.
  • உங்கள் பயனர்கள் எந்தெந்தப் பக்கங்களில் நேரத்தைச் செலவிடுகின்றனர், எந்தெந்தப் பக்கங்கள் அவர்களை வெளியேறச் செய்கின்றன, அப்படி வெளியேறும்போது எங்கே செல்கின்றனர் ஆகியவற்றைப் பார்த்து பயனர் அனுபவத்தை மேம்படுத்தலாம். உங்கள் வருகையாளர்கள் எங்கே அதிகம் கவனம் செலுத்துகின்றனர் என்பதைப் புரிந்துகொள்வது, பயனர்கள் பார்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ள இடங்களில் உங்கள் விளம்பரங்களை வைக்கவும் உதவும்.
  • வருகை இடைவெளி, பக்கத்தில் செய்யப்படும் கிளிக்குகளின் எண்ணிக்கை போன்ற பயனர் செயல்பாடுகளால் நிகர வருமானம் எப்படிப் பாதிக்கப்படுகிறது என்பதன் அடிப்படையில் மாற்றங்களைச் செய்து வருவாயை அதிகரிக்கலாம்.

Google Analytics மூலம் வழங்கப்படும் ஒட்டுமொத்தப் பலன்கள் குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8535516709350732901
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false