அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

AdSense வழங்கும் உதவி விருப்பங்கள்

contact us வெளியீட்டாளர் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளுதல்

உங்கள் சிக்கலை அடையாளம் காணுவதற்கும் அதைத் தீர்ப்பதற்கான சிறந்த ஆதாரங்களை அணுகுவதற்கும் உதவும் வகையில் "எங்களைத் தொடர்புகொள்க" படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்புப் படியைப் பயன்படுத்துவதற்கு:

  1. உதவி மையத்தின் எந்தப் பக்கத்திலும் காணப்படுகிற எங்களைத் தொடர்புகொள்கஎங்களைத் தொடர்புகொள்வதற்கான ஐகான். என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. உங்கள் சிக்கலைச் சுருக்கமாக விவரித்துவிட்டு அடுத்த படி என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் சிக்கலுடன் பொருந்தும் உதவி வகையைத் தேர்வுசெய்யவும்.
    உதவிக்குறிப்பு: "மற்றவை" எனும் விருப்பத்தைத் தவிர்க்கவும். ஏனெனில் உங்கள் சிக்கலைத் தீர்ப்பதற்கான நேரத்தை இது அதிகரிக்கலாம்.
  4. உங்கள் சிக்கலைத் தீர்க்கப் பரிந்துரைக்கப்படும் ஆதாரங்களைப் பயன்படுத்தவும்.
  5. கூடுதல் உதவி தேவைப்பட்டால் அடுத்த படி என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் தொடர்பு விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
    கவனத்திற்கு: இரண்டு வணிக நாட்களுக்குள் எங்கள் உதவி மைய நிபுணர்களில் ஒருவர் உங்கள் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பார் (விடுமுறை நாட்களில் சில சமயம் அதற்கு மேலும் ஆகலாம்).

மேலும் உதவி தேவையா?

Help உதவி மையம்

உதவி மையத்தில் AdSense தொடர்பான அனைத்தையும் அறிந்துகொள்ளலாம். AdSense பற்றி அறிந்துகொள்ளவும் உங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியவும் உதவி மையக் கட்டுரைகளைப் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம். AdSense பற்றி அறிந்துகொள்ளத் தொடங்க AdSense வழிகாட்டி மிகச்சிறந்த இடமாகும்.

பிழையறிந்து திருத்தும் கருவிகள்

ஏதேனும் சிக்கல் இருந்தால் உதவி மையத்தில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்தல் எனும் பிரிவிற்குச் செல்லவும். அங்கே பல்வேறு வகையான சிக்கல்களைத் தீர்க்க உதவும் பிழையறிந்து திருத்தும் கருவிகளை நீங்கள் பார்ப்பீர்கள்.

question and answer சமூகம்

பயனர்கள் ஒருவருக்கொருவர் உதவிபுரியும் எங்கள் சமூக மன்றத்தின் மூலம் Google தயாரிப்பு நிபுணர்களிடமும் பிற வெளியீட்டாளர்களிடமும் கேள்விகளைக் கேட்கலாம் கலந்துரையாடலாம்.

இப்போதே கேள்வி கேளுங்கள்

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
7194711314979037724
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false