அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

Western Union விரைவுப் பணம் மூலம் பேமெண்ட்டுகளைப் பெறுதல்

Western Union விரைவுப் பணம் என்பது Western Union (WU) பணப் பரிமாற்றச் சேவையைப் பயன்படுத்தி உங்கள் பேமெண்ட்டுகளைப் பணமாகப் பெற உதவும் ஒரு பேமெண்ட் முறையாகும்.

குறிப்புகள்:

இந்தக் கட்டுரையில்:

WU பேமெண்ட் முறை கிடைக்கும் நாடுகள்

நாடு பேமெண்ட் நாணயம் ஒருமுறை அனுப்புவதற்கான வரம்பு வரம்பை விட அதிகமானால் பேமெண்ட்டைப் பிரித்து அனுப்பலாமா?
அல்ஜீரியா EUR 3000 EUR ஆம்
அர்ஜெண்டினா USD 7500 USD ஆம்
பஹ்ரைன் EUR 7000 EUR ஆம்
பார்படோஸ் USD 10000 USD ஆம்
பெனின் EUR 2000 EUR ஆம்
பொலிவியா USD 10000 USD ஆம்
பல்கேரியா EUR 7000 EUR ஆம்
பர்கினா ஃபாசோ EUR 2800 EUR ஆம்
கம்போடியா * USD 10000 USD ஆம்
கேமரூன் EUR 2800 EUR ஆம்
சீனா (மெயின்லாண்ட்) * USD 10000 USD ஆம்
கொலம்பியா USD 6500 USD ஆம்
கோஸ்டா ரிகா USD 10000 USD ஆம்
கோட்டெ டி'இவாய்ர் EUR 6000 EUR ஆம்
குரோஷியா EUR 7000 EUR ஆம்
டொமினிகன் குடியரசு USD 10000 USD ஆம்
ஈக்வெடார் USD 6000 USD ஆம்
எகிப்து USD 5000 USD ஆம்
எத்தியோப்பியா EUR 2500 EUR ஆம்
காம்பியா EUR 3500 EUR ஆம்
ஜார்ஜியா EUR 7000 EUR ஆம்
கானா EUR / USD 5000 EUR / 2000 USD EUR மட்டும்
கவுடேலூப் USD 7000 USD ஆம்
கவுதமாலா USD 10000 USD ஆம்
ஐஸ்லாந்து EUR 10000 EUR ஆம்
ஜமைக்கா USD 8000 USD ஆம்
கென்யா EUR 7000 EUR ஆம்
குவைத் EUR 7000 EUR ஆம்
லாவோஸ் * USD 10000 USD ஆம்
லாத்வியா EUR 7000 EUR ஆம்
லிபியா EUR 700 EUR ஆம்
லிதுவேனியா EUR 7000 EUR ஆம்
மடகாஸ்கர் EUR 3300 EUR ஆம்
மலேசியா * USD 2700 USD இல்லை
மால்டா EUR 7000 EUR ஆம்
மொரிசியஸ் EUR 7000 EUR ஆம்
மால்டோவா EUR / USD 7000 EUR / 2000 USD EUR மட்டும்
மொஸாம்பிக் EUR 7000 EUR ஆம்
நேபாளம் * USD 10000 USD ஆம்
நிகரகுவா USD 10000 USD ஆம்
ஓமன் EUR/USD 7000 EUR / 7500 USD ஆம்
பாகிஸ்தான் * USD 5000 USD இல்லை
பாலஸ்தீனம் EUR/USD 7000 EUR / 2000 USD EUR மட்டும்
பனாமா USD 10000 USD ஆம்
பராகுவே USD 10000 USD ஆம்
ஃபிலிப்பைன்ஸ் * USD 5000 USD இல்லை
புயர்டோ ரிகோ USD 10000 USD ஆம்
கத்தார் EUR/USD 7000 EUR / 2000 USD EUR மட்டும்
ரியூனியன் தீவு EUR 7600 EUR ஆம்
ருமேனியா EUR 3500 EUR ஆம்
சவுதி அரேபியா USD 2500 USD ஆம்
செனகல் EUR 400 EUR ஆம்
செஷல்ஸ் EUR 7000 EUR ஆம்
ஸ்லொவேனியா EUR 4500 EUR ஆம்
தைவான் * USD 5000 USD இல்லை
தான்சானியா EUR/USD 7000 EUR / 2000 USD EUR மட்டும்
தாய்லாந்து * USD 5000 USD இல்லை
உகாண்டா EUR/USD 7000 EUR / 2000 USD EUR மட்டும்
வியட்நாம் * USD 4000 USD இல்லை
விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) USD 7500 USD ஆம்
ஏமன் EUR 1500 EUR ஆம்
ஜாம்பியா EUR 600 EUR ஆம்
* இந்த நாட்டில் YouTube பேமெண்ட்டுகளுக்கு மட்டுமே WU கிடைக்கிறது.

WU பேமெண்ட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான காலக்கெடு

WU மூலம் எந்த நாட்டின் முகவரியில் பேமெண்ட் வழங்கப்பட்டுள்ளதோ அந்த நாட்டில் 60 நாட்களுக்குள் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். (பேமெண்ட்டுகள் வழங்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாளிலிருந்து உள்ளூர் WU ஏஜெண்ட்டிடம் இருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.) உங்கள் பேமெண்ட்டில் சிக்கல் எதுவும் இல்லாமல் இருந்து 60 நாட்களுக்கு மேலாக நீங்கள் பேமெண்ட்டைப் பெற்றுக்கொள்ளவில்லை எனில், உங்கள் கணக்கிற்கே உங்கள் வருமானம் திருப்பி அனுப்பப்படும் மற்றும் உங்கள் பேமெண்ட்டுகள் நிறுத்தி வைக்கப்படும். உங்கள் பேமெண்ட் நிறுத்தி வைக்கப்பட்டால்: உங்கள் கணக்கில் உள்ள பேமெண்ட்டுகள் பக்கத்திற்குச் சென்று அதில் காட்டப்படும் சிகப்புநிற எச்சரிக்கையைப் படித்துவிட்டு உங்கள் கணக்கில் மீண்டும் பேமெண்ட்டுகளைப் பெறுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் பேமெண்ட்டில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

WU பேமெண்ட்டைப் பெறுவது எப்படி?

  1. https://location.westernunion.com/ என்ற வலைதளத்திற்குச் சென்று உங்களுக்கான பேமெண்ட் அனுப்பப்பட்டிருக்கும் நாட்டிலுள்ள WU ஏஜெண்ட்டைக் கண்டறியவும்.
  2. தொலைபேசி மூலம் அவரைத் தொடர்புகொண்டு விரைவுப் பணச் சேவையை அவர்கள் வழங்குவதை உறுதிசெய்துகொள்ளவும்.
  3. பேமெண்ட்டைப் பெறச் செல்லும்போது பின்வருவனவற்றைக் கொண்டுசெல்லவும்:
    • பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், தேசிய அடையாள அட்டை போன்ற அரசாங்கம் வழங்கிய புகைப்பட அடையாள ஆவணம்
    • அனுப்புநர் விவரங்கள் (உங்கள் பேமெண்ட் ரசீதில் இதைக் காண்பீர்கள்).

      பேமெண்ட் ரசீதைப் பார்க்க: "பணப் பரிமாற்றங்கள்" பக்கத்திற்குச் சென்று, தானியங்குப் பேமெண்ட் என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். அனுப்புநர் விவரங்களுக்கான உதாரணங்கள் பின்வருமாறு:

      • பேமெண்ட் தொகை
      • பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டு எண் (MTCN - Money Transfer Control Number)
      • Google Inc. 1600 Amphitheatre Parkway, Mountain View, California 94043, USA.
      • Google Ireland Ltd, Gordon House, Barrow Street, Dublin 4, Ireland.
குறிப்புகள்:

WU பேமெண்ட்டுகளுக்கான நாணயம், செலாவணி மதிப்பு, அதற்கான அதிகபட்ச வரம்பு

பேமெண்ட்டுகள் பக்கத்தில் காட்டப்படும் நாணயத்தைப் பொறுத்து அமெரிக்க டாலரிலோ யூரோவிலோ WU பேமெண்ட் வழங்கப்படும். எனினும் பெரும்பாலான WU ஏஜெண்ட்டுகளிடம் பேமெண்ட் வழங்கப்பட்ட நாணயத்திலோ உள்நாட்டு நாணயத்திலோ (ஏஜெண்ட் இதை வைத்திருந்தால்) பேமெண்ட்டைப் பெறுவதற்கான விருப்பத்தேர்வும் உள்ளது. உள்ளூர் WU ஏஜெண்ட்டைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு எந்தெந்த நாணயங்கள் கிடைக்கின்றன என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். பேமெண்ட்டைப் பெற்றுக்கொள்ளும் நாளில் எந்தச் செலாவணி மதிப்பை WU ஏஜெண்ட் பயன்படுத்துகிறாரோ அதற்கேற்ப உங்கள் பேமெண்ட்டின் மதிப்பும் மாறும்.

கவனத்திற்கு: உங்கள் நாட்டைப் பொறுத்து WU மூலம் ஒரே பேமெண்ட்டில் பெறும் தொகைக்கு அதிகபட்ச வரம்பு ஏதேனும் இருக்கலாம். உங்கள் பேமெண்ட் அதிகபட்ச வரம்பை மீறினால் அதைப் பிரித்து பல பேமெண்ட்டுகளாக வழங்குவோம். உங்கள் நாட்டில் பல பேமெண்ட்டுகளாகப் பிரித்துக்கொடுக்கும் வழக்கம் இல்லாவிட்டால் அவற்றை பேங்க் பணப் பரிமாற்றம் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். WU பேமெண்ட் வரம்புகளைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்க்கவும் அல்லது உங்கள் WU ஏஜெண்ட்டைத் தொடர்புகொள்ளவும்.

மேலே செல்

Western Union விரைவுப் பணம் என்பது Western Union (WU) பணப் பரிமாற்றச் சேவையைப் பயன்படுத்தி உங்கள் YouTube பேமெண்ட்டுகளைப் பணமாகப் பெற உதவும் ஒரு பேமெண்ட் முறையாகும்.

நீங்கள் வசிக்கும் நாட்டில் YouTube பேமெண்ட்டுகளுக்கு மட்டுமே WU பேமெண்ட் முறை கிடைக்கிறது. உங்கள் AdSense கணக்கின் வருமானத்தைப் பெறுவதற்குப் பேமெண்ட் வகையைத் தேர்வுசெய்வது எப்படி என்பதை அறிய AdSense கணக்கிற்கான பேமெண்ட் முறையைச் சேர்த்தல் எனும் பக்கத்திற்குச் செல்லவும்.

Western Union (WU) பேமெண்ட்டுகள் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே கிடைக்கின்றன. பிற பேமெண்ட் முறைகள் குறித்தும் முதன்மைப் பேமெண்ட் முறையைத் தேர்வுசெய்வது எப்படி என்பது குறித்தும் மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2725532845534632288
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false