அறிவிப்பு

உங்கள் கணக்கைப் பற்றிய பிரத்தியேகத் தகவல்களைக் கண்டறிய உங்கள் AdSense பக்கத்திற்குச் செல்லவும். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

அறிக்கைகள்

விளம்பர யூனிட்கள் அறிக்கை: ஓர் அறிமுகம்

உங்கள் அனைத்து விளம்பர யூனிட்களின் லாபம் பெறும் திறனைத் தெரிந்துகொள்ள விளம்பர யூனிட்கள் அறிக்கை உதவும். தனிப்பட்ட விளம்பர யூனிட்களின் செயல்திறனைப் பார்க்க விரும்பினால் குறிப்பிட்ட விளம்பர யூனிட்களின் தரவிற்கு வடிப்பானைப் பயன்படுத்தி வரம்பிட்டு அதன் மூலம் பார்த்துக்கொள்ளலாம்.

கவனத்திற்கு: கடந்த 3 ஆண்டுகளுக்குள்ளான அறிக்கைத் தரவை மட்டுமே பெற முடியும், YouTube அல்லது AdMob தொடர்பான தரவு இதில் சேராது.

விளம்பர யூனிட்கள் அறிக்கையைப் பார்த்தல்

அறிக்கைகள் பக்கத்திற்குச் சென்று அறிக்கைகளின் பட்டியலில் இருக்கும் விளம்பர யூனிட்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

இது பயனுள்ளதாக இருந்ததா?

இதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
true
உங்கள் AdSense பக்கம்

AdSense பக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம்: பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட ஒரு புதிய ஆதாரத்தையும் உங்கள் கணக்கிலுள்ள புதிய வாய்ப்புகளையும் நீங்கள் இங்கே காணலாம். AdSenseஸில் வெற்றிபெற இவை உங்களுக்கு உதவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13295171913351812570
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
157
false
false